சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயில் நெய் விட்டு ரவை சேர்த்து வறுத்து எடுக்கவும்.அதே கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பு, வேர்க்கடலை லேசாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு இதில் தக்காளி சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.ரவையை இதில் சேர்த்து கிளறி விட்டு மற்றொரு அடுப்பில் பாத்திரத்தில் 2 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ரவையை சேர்ந்ததும் தண்ணீர் ஊற்றி வேகமாக கை விடாமல் கிளறி கொடுக்கவும்.
- 4
கடைசியாக வறுத்து எடுத்த முந்திரி பருப்பு, வேர்க்கடலை சேர்த்துகொத்தமல்லி சிறிது தூவி கலந்து விட்டு 2 நிமிடம் மூடி போட்டு சூடாக பரிமாறவும்.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)
#Milletசிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. Meena Ramesh -
Foxtail millet Khichadi (திணை கிச்சடி) (Foxtail millet Khichadi recipe in tamil)
#GA4# week 12 #Millet Manickavalli M -
-
சாபுதானா கிச்சடி (Saabudana khichadi recipe in tamil)
இந்த வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் கிச்சடி வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. Ilakyarun @homecookie -
-
-
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கிச்சடி🎄 (Khichadi recipe in tamil)
#Grand1அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்💐🤝 Meena Ramesh -
-
-
-
சாபுதானா கிச்சடி (Sabudana khichadi recipe in tamil)
#GA4 #khichdi #week7நான் எப்போதும் கிச்சடி செய்ய பாசிப்பருப்பை உபயோகப்படுத்துவேன் நான் இந்த முறை வேர்க்கடலை உபயோகப்படுத்தி வித்தியாசமாக செய்துள்ளேன் மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
இட்லி பொடி receip in tamil
#friendshipday@homecookie_270790'பிறந்த நாள் வாழ்த்துகள்' இலக்கியா(ஜூலை27)வீட்டில் இட்லி பொடி அரைப்பது, மிக கடினமான வேலையாக நினைத்த எனக்கு,'இலக்கியா' உங்களின் ரெசிபி, என்னாலும் செய்ய முடியும்.அதுவும் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே என்று நினைக்க மட்டுமில்லாமல் செய்து பார்க்கவும் தூண்டியது.நன்றி தோழி.நண்பர்கள் தின வாழ்த்துகள்( in advance),நண்பி Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
அரிசி ரவை கார கொழுக்கட்டை.. (Arisi ravai kaara kolukattai recipe in tamil)
#GA4#week7 - breakfast Nalini Shankar -
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
#Grand2ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDYநிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)