கொழுக்கட்டை(Kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி யையும் தேங்காய் யை யும் மிக்ஸியில் அரைக்கவும்
- 2
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ததும் கடுகு கடலை பருப்பு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த மாவை கொட்டி நன்கு வணக்க வும்
- 3
பிறகு அதை ஒரு இட்லி தட்டில் சின்ன சின்ன் உருண்டை களா கையில் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
- 4
சுவையான சத்தான தேங்காய் கொழுக்கட்டை ரெடி எல்லோரும் சாப்பிட லாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
-
-
-
-
-
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஆரோக்கியமான புட்டு #GA4#week8#steamed Sait Mohammed -
-
-
திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த தினையில் உடலுக்கு பலத்தை தரும் இரும்பு, புரதம், மாவு சத்து, மினரல், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து .போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. திணை இதயம் நரம்பு மண்டலத்தை சீராக செயல் படுத்தும். கொழுப்பு, இரத்த அழுத்தத்தை தடுக்கும். அந்த தினையை வைத்து ஒரு சுவையான கார கொழுக்கட்டை செய்துள்ளேன்.#steam Renukabala -
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஹெல்தியான புட்டு #GA8#week8#steamed Sait Mohammed -
வரகரிசி தேங்காய் பிடி கொழுக்கட்டை (Varakarisi pidi kolukattai recipe in tamil)
#ga4Week18#chikki Santhi Chowthri -
விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),
#VT வரலக்ஷ்மி விரத பிரசாதம் கார கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #VT #விரத Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)
#india2020 - பழமையான பாரம்பர்ய நீர் கொழுக்கட்டை... மறந்து போன இதின் செய்முறை... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
பிள்ளையார் கொழுக்கட்டை (Pillaiyar kolukattai recipe in tamil)
#steamபிள்ளையார் கொழுக்கட்டை நீராவியில் வேகவிக்கப்படும் சத்தான இனிப்பு பண்டமாகும் Love -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)
#VC #CRவெங்காயம் சேர்க்கவில்லை. எளிய முறையில் செய்த தேங்காய் கூடிய சுவையான கொழுக்கட்டை. #CR Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13977948
கமெண்ட்