நவதானிய காரா பூந்தி (Navathaaniya kaara boondhi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா சேர்த்து ஒன்றாக கலக்கவும்
- 2
அத்துடன் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
- 3
மாவு கெட்டியாகவும் இருக்கக்கூடாது தண்ணியாகவும் இருக்கக்கூடாது...
- 4
கடாயில் எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்... கடாயின் மேலே பூந்தி கரண்டி வைத்து அதில் மாவை ஊற்றவும்
- 5
பூந்தி முத்துமுத்தாக எண்ணெயில் விழும்... அப்படி விழுந்தால் மாவு சரியான பதத்தில் இருப்பதாக அர்த்தம்...
- 6
பூந்தி எண்ணெயில் நன்றாக பொரிந்ததும் எண்ணெயில் சலசலப்பு சத்தம் அடங்கியதும் எடுத்து விடவும்...
- 7
அதே எண்ணெயில் தனித்தனியாக முந்திரி, வேர்க்கடலை, பூண்டு, கறிவேப்பிலை வறுத்து பூந்தியுடன் சேர்க்கவும்
- 8
பூந்தி லேசான சூடு இருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து கலந்து பூந்தியில் கொட்டி கலந்து விடவும்... மாவு கரைக்கும் போது உப்பு சேர்த்திருப்பதால் பார்த்து உப்பு சேர்க்கவும்
- 9
எல்லாவற்றையும் நன்கு கலந்து விடவும்
- 10
நன்றாக ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்
- 11
இப்போது சுவையான சத்தான நவதானிய காராபூந்தி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காரா பூந்தி (Kara boondhi recipe in tamil)
காரா பூந்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். செய்வது மிகவும் சுலபம்.#Kids1 #Snacks Renukabala -
-
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
கேரட் பஜ்ஜி
#GA4.. கேரட்டில் நிறைய vit. A சத்து இருக்கிறது.. எல்லோரும் விரும்பும் வகையில் கேரட் வைத்து சுவையான சத்தான பஜ்ஜி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
-
-
-
-
-
More Recipes
- பால் புட்டிங்-ரோஸ் பால் புட்டிங்,பொரோக்கன் கிளாஸ் பால் புட்டிங் (Rose paal budding recipe in tamil)
- குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
- மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)
- சீம்பால் (Seempaal recipe in tamil)
- காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)
கமெண்ட் (2)