குழி பணியாரம்

#kids1
குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்த டிபன் குழிப்பணியாரம். சுடச்சுட சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான மாலை நேர டிபன்.
குழி பணியாரம்
#kids1
குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்த டிபன் குழிப்பணியாரம். சுடச்சுட சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான மாலை நேர டிபன்.
சமையல் குறிப்புகள்
- 1
புளித்த இட்லி மாவு 3 கப் எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய்,கருவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். தேவை என்றால் கேரட் பீன்ஸை பொடியாக அரிந்து சேர்த்து கொள்ளலாம்.ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அவற்றை பச்சை கொத்தமல்லி சேர்த்து மாவில் கலந்து கொள்ளவும். கால் ஸ்பூன் அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடு படுத்தவும். பிறகு குழிகளில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறியவுடன் கலந்த பணியாரம் மாவை ஊற்றி மூடி வைத்து மிதமான தீயில் வேக விடவும். ஒருபுறம் சிவக்க வெந்தவுடன் மூடியை எடுத்து விட்டு மறுபுறம் வேகவிடவும். லேசாக எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
குழந்தைகள் விரும்பும் பணியாரம் சுட சுட தயார். கேரட் பீன்ஸை பொடியாக அரிந்து சேர்த்து கொள்ளவும். தொட்டுக்கொள்ள புளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், பொடி போன்றவை சூப்பராக இருக்கும். எலுமிச்சை ஊறுகாய் சாந்துடன் தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கார குழி பணியாரம்😍 My mom’s favourite #the.chennai.foodie #contest
#the.chennai.foodie Contest கார குழி பணியாரம்😍😍😍 குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள்🥰😍 Priya Manikan -
-
வெள்ளைப் பணியாரம்
#kids1#GA4 பணியாரம் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் எளிதில் செய்யக்கூடிய டிபன். ThangaLakshmi Selvaraj -
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
ஆனியன் தோசை (Onion dosai recipe in tamil)
# kids1பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சூடாக மொரு மொரு என்று இதுபோல் ஊற்றிக் கொடுத்தாள் தோசை விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி
#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும். Shanthi -
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
ஐயர் கஃபே தவல வடை
#hotelஎங்கள் சிறு வயது மாலை நேர ஐயர் கஃபே உணவு இது.இன்றும் கூட சில ஹோட்டல் கடைகளில் இது கிடைக்கும்.மேலே மொறு மொருப்பாகவும், உள்ளே மிருதுவாகவும்,மிளகு, உளுந்து மணத்துடனும் இருக்கும். அப்போது இதற்கு சாதாரண கல்ல சட்னி தான் ஹோட்டலில் கொடுப்பார்கள்.மேலும் இதில் எல்லா பருப்புகளும் சேர்ப்பதால் புரத சத்து அதிகம் கிடைக்கும். எண்ணெய் அதிகம் குடிக்காது. Meena Ramesh -
-
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
-
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
ஆனியன் தோசை, கெட்டி சட்னி (Onion dosai and ketti chutney recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த டிபன் #hotel Sundari Mani -
-
#Np3 ஜவ்வரிசி போண்டா
#Np3 ஆந்திர மாநிலத்தில் ஜவ்வரிசியும், மோரும் கலந்து செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் - ஸக்குபியம் புனுகுளு என்றழைக்கப்படும் ஜவ்வரிசி போண்டா Sai's அறிவோம் வாருங்கள் -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)
#kids1#GA4குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பாஸ்தா மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை கொடுக்கலாம். என் மகன் சாய்க்கு மிகவும் பிடித்த உணவு. Dhivya Malai -
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம் Kumari thiyagarajan -
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
செட்டிநாடு தாளிச்ச இட்லி (Chettinadu thaalicha idli recipe in tamil)
#steam இந்த இட்லிக்கு சட்னி எதுவும் தேவையில்லை வெறும் இட்லியே நல்ல சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
வெஜிடபிள் பனியாரம்
#kids3குழந்தைகளுக்கு பனியாரம் என்றால் மிகவும் பிடிக்கும்.அதுவும் காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.இதில் குழந்தைகளுக்கு என்பதால் மிளகாய் சேர்க்காமல் செய்துள்ளேன்.அதற்கு பதிலாக கண் பார்வைக்கு நல்லதாக குடமிளகாய், கேரட் போன்றவை சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh -
More Recipes
கமெண்ட் (2)