அங்கூர் ஜாமூன் (Ankur jamun recipe in tamil)

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

அங்கூர் ஜாமூன் (Ankur jamun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 100 கிராம்குலோப்ஜாம் மிக்ஸ்
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. 2 கப்சர்க்கரை
  4. ஒரு லிட்டர்முழு கொழுப்பு பால்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    குலோப்ஜாம் மிக்ஸில் சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

  2. 2

    அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  3. 3

    ஒரு கப் சர்க்கரையில் சிறிது தண்ணீர் ஊற்றி கரையும் வரை கிண்டவும். அதன் மேல் ஏலக்காய் பொடி தூவவும்.

  4. 4

    பொரித்த குலோப்ஜாமுன் சர்க்கரை பாகில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  5. 5

    பாலை அகலமான பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். அதனுடன் கடைசியில் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிண்டவும்

  6. 6

    பால் நன்கு கெட்டியாகி வற்றும் வரை கிண்டவும்.

  7. 7

    சற்று கெட்டியான உடன் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறி சற்று கெட்டியானவுடன் இறக்கவும்.

  8. 8

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் குலோப் ஜாமூனை எடுத்து அதன்மேல் செய்தியை ஊற்றிப் பரிமாறவும்.

  9. 9

    வேண்டுமாயின் குங்குமப்பூ தூவி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes