சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் கடலை மாவு கலர் பவுடர் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் படத்தில் காட்டியவாறு கரண்டி கொண்டு மெது மெதுவாக ஊற்றி பூந்தி போல் வர செய்யவும் பிறகு இதனை மொருகலாகும் முன் எடுக்கவும்
- 3
மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும் பிறகு பொரித்து வைத்துள்ள பூரிகளை இதன் நீர் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும்... சர்க்கரை முழுவதும் வற்றிய பிறகு இதில் பொடித்து வைத்த முந்திரி மற்றும் பூசணி விதைகளை, சிறிது பச்சை கற்பூரம், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
வாணலியில் ஒட்டாமல் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சுருண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து சிறிது ஆற விடவும்
- 5
இப்போது சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லட்டு தயாரித்துக் கொள்ளவும்... சுவையான மோத்திசூர் லட்டு தயார்
- 6
குறிப்பு 🤩 இந்த லட்டு சர்க்கரை பதம் பார்க்க வேண்டிய அவசியமில்லை... பூந்திகள் 15 நொடிக்குள் வெந்துவிடும் உடனே எடுத்து விடவும் மொருகலான பிறகு எடுத்தால் லட்டு வராது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
பூந்தி லட்டு
#deepavali #kids2லட்டு செய்ய தெரியாதவர்கள் கூட பயமின்றி செய்யும் வகையில் சுலபமான ஒரு முறையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Asma Parveen -
-
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன் Viji Prem -
-
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
-
More Recipes
கமெண்ட் (8)