குல்கந்த் தேங்காய் லட்டு

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பௌலில் குல்கந்து பொடியாக நறுக்கிய பாதாம் முந்திரி பிஸ்தாவை சேர்த்து இரண்டையும் நன்றாக கலக்கவும் பிறகு வாணலியில் நெய் சூடானதும் குறைந்த தீயில் உலர்ந்த தேங்காய் துருவலை சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்
- 2
இப்போது இதில் கலர் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு பால் சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலக்கவும் பிறகு கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கிளறவும்
- 3
அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து வரும் வேளையில் அடுப்பிலிருந்து இறக்கி சிறு உருண்டையாக எடுத்து படத்தில் காட்டியவாறு தட்டையாக தட்டிக் கொள்ளவும் பிறகு இந்த கலவையை வைத்து நன்றாக மூடி மீண்டும் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 4
இதேபோல அனைத்தையும் தயாரித்த இறுதியாக உலர் தேங்காய் துருவலில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்... சுவையான குல்கந்த் தேங்காய் லட்டு தயார்
- 5
உலர் தேங்காய் துருவல் இல்லை எனில் தேங்காயின் பிற்பகுதியை எடுத்துவிட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வெறும் வாணலியில் பூபோல் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும் கண்டன்ஸ்டு மில்க் இல்லை எனில் ஒரு கப் தேங்காய் துருவல் 1 கப் பால், 1/2கப் சர்க்கரை சேர்த்து இதுபோல் செய்யலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேமியா கப் கீர்


மோத்திசூர் ரப்ரி (Motichoor rafri recipe in tamil)


மோத்திசூர் லட்டு


பன்னீர் கீர் (Paneer kheer recipe in tamil)


குலோப் ஜாமுன் குல்பி


கீர் மோகன் (Kheer mohon recipe in tamil)


ரோஸ் மிட்டாய் (Rose mittai recipe in tamil)


தேங்காய் லட்டு


பிரட் அல்வா


லட்டு


குல்கந்து தேங்காய் பர்ஃபி (Kulkanthu thenkaai burfi recipe in tamil)


பாம்பே அல்வா


ஐஸ் ஹல்வா (Ice halwa recipe in tamil)


பாதாம் பிஸ்தா ரோல்.


சோம் சோம் (Chom chom recipe in tamil)


குல்பி


சாக்லேட் பீடா


தேங்காய் லட்டு


பால் பீடா


ரோஸ் லட்டு (Rose Laddu)


இனிப்பு தேங்காய் மோதகம் / தேங்காய் சாக்லேட் மோதகம் (Thenkaai chocolate mothak recipe in tamil)


பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)


பூந்தி லட்டு


லட்டு


தேங்காய் லட்டு


Thinai Cashew Choco Burfi


வெர்மிசெல்லி (சேமியா) கப் கீர்


ரோஸ்போரா ஸ்வீட்


தினை குல்பி (Thinai Kulfi Recipe in Tamil


தேங்காய் ரப்டி (Thenkaai rabdi recipe in tamil)

கமெண்ட் (5)