சமையல் குறிப்புகள்
- 1
பிரட்களை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
- 2
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அதே வாணலியில் பிரட் துண்டுகளை நெய்யுடன் பாலை ஊற்றி, கொதிக்க விடவும். பாலானது நன்கு கொதிக்கும் போது அதில் சீனியை போடவும். அடுப்பு தீயை குறைவிலேயே வைத்து, 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 4
இதை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
இதற்குள் பாலானது வற்றி, அல்வா போன்று வந்துவிடும். இப்போது ஓரங்களில் நெய் விட ஆரம்பிக்கும். பின்னர் இதன் மேல் வறுத்து வைத்த முந்திரியால் அலங்கரிக்கவும். இப்போது சுவையான பிரட் அல்வா ரெடி!!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன் Viji Prem -
-
10 நிமிடத்தில் மீதமுள்ள சாதத்தில் நாவில் கரையும் அல்வா
#leftover சாதம் மீதமுள்ளதா அப்போ இந்த ரெசிபியை செய்யலாம் Thulasi -
-
-
-
-
-
-
-
பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன். Ragavi Soundara Pandian -
-
-
-
பிரட் ரசமலாய் (Bread rasamalaai recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன்ராகவி சௌந்தர்
-
-
-
-
-
-
-
-
-
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14030126
கமெண்ட்