ரவை பேடா (Ravai peda recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

ரவை பேடா (Ravai peda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1டம்ளர் ரவை
  2. 2 1/2டம்ளர் பால்
  3. 1டம்ளர் சர்க்கரை
  4. 1/2ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  5. ஒரு சிட்டிகை உப்பு
  6. 1/4கப் நெய்
  7. தேவையானஅளவு டூட்டி ப்ரூட்டி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் ரவை சேர்த்து சிறிது நேரம் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.பிறகு அதே கடாயில் காய்ச்சிய பால் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து விடவும்.

  2. 2

    பிறகு நெய் சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.இதில் ரவை சேர்த்து கலந்து விட்டு கட்டி இல்லாமல் கலந்து கொடுக்கவும்.பின்னர் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கிளறி விட்டு சிறிதளவு நெய் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    இடை இடையே நெய் சேர்த்து கலந்து விடவும்.ரவை நன்கு வெந்து கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது அடுப்பை அணைத்து ஒரு பவுலில் மாற்றி கொள்ளவும்.

  4. 4

    கை பொறுக்கும் சூடு வந்த பிறகு சிறிய உருண்டையாக உருட்டி லேசாக அழுத்தம் கொடுத்து அதன் நடுவில் டூட்டி ப்ரூட்டி ஒரு துண்டு வைத்து கொள்ளவும்.

  5. 5

    சூப்பரான சுவையான மிகவும் சுலபமாக வித்தியாசமான ரவை பேடா தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes