முளைகட்டிய பச்சைப் பயிறு (how to sprouts at home)

joycy pelican
joycy pelican @cook_20701700

வீட்டிலேயே எப்படி முளைகட்டிய பச்சைப் பயிறு செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
#GA4
#week11
#sprouts

முளைகட்டிய பச்சைப் பயிறு (how to sprouts at home)

வீட்டிலேயே எப்படி முளைகட்டிய பச்சைப் பயிறு செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
#GA4
#week11
#sprouts

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப் பச்சை பயிர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சை பயிரை நன்கு கழுவி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 12 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

  2. 2

    இரவு ஊற வைத்து காலையில் எடுத்து கையில் அழுத்திப் பார்த்தால் உடைய வேண்டும்.

  3. 3

    12 மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.

  4. 4

    ஒரு ஹாட் பாக்ஸில் டிஷ்யூ பேப்பரை தண்ணீரில் நனைத்து போட்டு இருக்கேன்.

  5. 5

    அதில் வடிகட்டிய பச்சைப் பயிறை போட வேண்டும்

  6. 6

    இன்னொரு டிஷ்யூ பேப்பரை தண்ணீரில் நனைத்து அதில் மேலே போட்டு மூடிவைக்கவும்.

  7. 7

    காயாமல் இருக்க தண்ணீர் தெளித்து வைக்கவும்.

  8. 8

    மூன்று நான்கு மணி நேரம் கழிச்சு வந்து பார்த்தால் டிஷ்யூ பேப்பர் காய்ந்து இருக்கும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மீண்டும் மூடி வைக்கவும்.

  9. 9

    36 மணி நேரம் அதாவது 1 1/2 நாள் கழித்துப் பார்த்தால் ஆரோக்கியமான முளைகட்டிய பச்சைப் பயிறு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
joycy pelican
joycy pelican @cook_20701700
அன்று

Similar Recipes