சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்#GA4#WEEK11#Sweet potato

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#GA4
#WEEK11
#Sweet potato
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்#GA4#WEEK11#Sweet potato

#GA4
#WEEK11
#Sweet potato
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20  நிமிடம்
2 பேர்
  1. சர்க்கரை வள்ளி கிழங்கு கால் கிலோ
  2. 1டிஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1 டிஸ்பூன் மிளகாய் தூள்
  4. அரை டிஸ்பூன் உப்பு
  5. 1 டிஸ்பூன் ஆயில்
  6. 1டிஸ்பூன் கடலைப்பருப்பு
  7. 1டிஸ்பூன் உளு த்தம் பருப்பு
  8. அரை டிஸ்பூன் கடுகு
  9. 1 வர மிளகாய்
  10. 1 கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20  நிமிடம்
  1. 1

    1 பாத்திரத்தில் சிறு சிறு துண்டுகளாக சர்க்கரை வள்ளி கிழங்கு கட் பண்ணி வேக வைக்கவும்

  2. 2

    அதில் கிழங்கு வேகும் போது மஞ்சள் துள் மிளகாய் தூள் உப்பு போட்டு நன்கு 15 நிமிடம் வேக விடவும்

  3. 3

    ஒரு வாணலியில் 1டிஸ்பூன் ஆயில் விட்டு கடுகு போட்டு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு ஒரு வர மிளகாய் கிள்ளி போட்டு வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கை போட்டு நன்கு கிளறி இறக்கவும்

  4. 4

    சர்க்கரைவள்ளி கிழங்கு பொரியயில் தேங்காய் துருவல் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

  5. 5

    சுவையான சத்தான சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes