உப்பு நெல்லிக்காய்

Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
Virudhunagar

#GA4 சுவையாக சுலபமாக செய்ய கூடிய உணவு. பால் சாதம் மற்றும் பழைய சாதம் உடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். Week11

உப்பு நெல்லிக்காய்

#GA4 சுவையாக சுலபமாக செய்ய கூடிய உணவு. பால் சாதம் மற்றும் பழைய சாதம் உடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். Week11

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 10நெல்லிக்காய்
  2. 2 பச்சை மிளகாய்
  3. தேவையானஅளவு உப்பு
  4. 2 டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் நெல்லிக்காய் மிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும்.

  2. 2

    5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். நெல்லிக்காய் படத்தில் காட்டியபடி வேக வைக்கவும்.

  3. 3

    ஒரு நாள் முழுவதும் மூடி வைக்கவும். உப்பு நெல்லிக்காய் ரெடி. காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
அன்று
Virudhunagar

Similar Recipes