தேவையான பொருட்கள்

30நிமிடம்
2நபர்
  1. 1கப் முளைக்கட்டிய பச்சைப்பயிர்
  2. 2டேபிள்ஸ்பூன் ரவை
  3. 1கப் கேரட் துருவல்
  4. 4டீஸ்பூன் தயிர்
  5. 1சிட்டிகை பேக்கிங் சோடா
  6. உப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    முளைவிட்ட பச்சைப்பயிரை அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அரைத்த பயிரில், ரவை,கேரட் துருவல், தயிர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    பின் 1/2 மணிநேரம் ஊறவைத்து, பின்னர் இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes