முட்டை பப்ஸ்

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

முட்டை மற்றும் அப்பளத்தை வைத்து ஒரு புது விதமான முயற்சியில் கிடைத்த பப்ஸ்
#worldeggchellange

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
15 பரிமாறுவது
  1. முட்டை 4
  2. அப்பளம் 15
  3. பெரிய வெங்காயம் 2
  4. குடைமிளகாய் 1
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய் தூள் தேவையான அளவு
  7. தண்ணீா்
  8. எண்ணெய் தே.அ
  9. மைதா மாவு 1 ஸ்பூன்
  10. சீரகம் 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் அப்பளத்தை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் சரியான பதத்தில் தண்ணீரை விட்டு எடுத்து விடவேண்டும்

  2. 2

    ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம் சேர்த்து மிளகாய்,வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்

  3. 3

    மிளகாய் தூள் சேர்த்து வதக்கிய பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்

  4. 4

    பிறகு மைதா மாவை பசைப் போல தண்ணீா் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அப்பளத்தை எடுத்து அதற்குள் முட்டை கலவையை வைத்து மூட தயார் செய்யவும்

  5. 5

    பப்ஸ் வடிவத்திற்கு மைதா மாவை பசைப் போல் வைத்து மூடவும் பின்பு எண்ணெயில் இட்டு பொறிக்கவும்

  6. 6

    பொறித்த பப்ஸை பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes