நெல்லிக்காய் ஃப்ரை

#GA4 சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி ஊறுகாயும் இல்லை தொக்கும் இல்லை இனிப்பு காரம் புளிப்பு கலந்து செமயா இருக்கும் சும்மாவே சாப்பிடலாம் இத செய்து டப்பாவில் போட்டு வைத்து தேவையான போது வத்த குழம்புக்கு எதுவும் இல்லை என்றால் இதை சேர்த்து செய்யலாம் நெல்லிக்காய் எண்ணெயில் பொரிந்தது மொறு மொறு என்று காரம் உப்பு தூக்கலாக மைல்டா இனிப்பா செமயா இருக்கும்
நெல்லிக்காய் ஃப்ரை
#GA4 சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி ஊறுகாயும் இல்லை தொக்கும் இல்லை இனிப்பு காரம் புளிப்பு கலந்து செமயா இருக்கும் சும்மாவே சாப்பிடலாம் இத செய்து டப்பாவில் போட்டு வைத்து தேவையான போது வத்த குழம்புக்கு எதுவும் இல்லை என்றால் இதை சேர்த்து செய்யலாம் நெல்லிக்காய் எண்ணெயில் பொரிந்தது மொறு மொறு என்று காரம் உப்பு தூக்கலாக மைல்டா இனிப்பா செமயா இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காய் ஐ கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
பின் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய நெல்லிக்காய் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின் இதற்கிடையில் வெந்தயம் கடுகு பெருங்காயத்தூள் மூன்றையும் சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்
- 4
பின் நெல்லிக்காய் நன்கு கோல்டன் கலரில் பொரிந்ததும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் பொடித்த மசாலா பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
சுவையான ஆரோக்கியமான நெல்லிக்காய் ஃப்ரை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
நெல்லிக்காய் ஜாமூன்(amla jamoon recipe in tamil)
காரம், புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும் sobi dhana -
ஆந்திரா டொமட்டோ பப்பு
#Everyday2 ஆந்திரா மாநிலத்தில மிகவும் பிரபலமான ஒரு உணவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikkaai oorukaai recipe in tamil)
#arisuvai4 இது நெல்லிக்காய் சீசன் என்பதால் இந்த ஊறுகாய் நான் செய்தேன். sobi dhana -
முள்ளங்கி மசாலா ஃப்ரை
#arusuvai5முள்ளங்கியை சாம்பாரில் தான் போடணும்னு இல்லை. வித்தியாசமாக புதிதாக அரைத்த மசாலா சேர்த்து ஃப்ரை செய்யலாம் வாருங்கள். Sowmya sundar -
-
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
#arusuvai4நெல்லிக்காய் என்றாலே புளிப்பு சுவை துவர்ப்பு இனிப்பு கலந்த ஒரு அற்புதமான சத்துக்கள் நிறைந்த காயாகும் இதனை வைத்து ஒரு சாதமும் அதற்கு காம்பினேஷன் ஆக தேங்காய் புளி துவையல் பகிர்கின்றேன் அத்தோடு சுரக்காய் கூட்டு சேர்த்து பரிமாறி உள்ளேன். Santhi Chowthri -
சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)
#Choosetocookசின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும். Renukabala -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
அரை நெல்லிக்காய் மசாலா மோர்
#GA4 #WEEK11சுலபமான மற்றும் சுவையான நெல்லிக்காய் மசாலா மோரின் செய்முறையைப் பார்க்கலாம் Poongothai N -
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். Laxmi Kailash -
புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.#Karnataka Renukabala -
-
-
கல்யாண வீட்டு ஊறுகாய்
இந்த முறை கல்யாண சமையல் சீக்கிரம் செய்து சாப்பிடலாம் ஊறுகாய் இல்லை என்ற கவலையில்லைஊறுகாய் சாப்பிட கூடாது என்பவர்களுக்கு ம் இது வரபிரசாதம்உப்பு எண்ணெய் குறைவாகவே இருக்கும் Jayakumar -
எண்ணெய் கத்தரிக்காய் வறுவல்
#everyday2தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயிலேயே கத்தரிக்காய் வெந்து உப்பு காரம் அதில் சேர்ந்து நன்கு வதங்கியதும் ரோஸ்ட் ஆக மாறி மிகுந்த சுவையுடன் இருக்கும் சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன் Vijayalakshmi Velayutham -
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
நெல்லிக்காய் தொக்கு
#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது. Gayathri Vijay Anand -
கறிவேப்பிலை பொடி
#Flavourfulபொதுவா உணவில் கறிவேப்பிலை ஐ தாளித்து சேர்த்து கொடுத்தா பெரும்பாலும் கறிவேப்பிலை ஐ ஓரமா எடுத்து வைத்து கொண்டு சாப்பிடுவாங்க அதில் இருக்கும் சத்து உடலுக்கு செல்லாது அதனால் இந்த முறையில் பொடி செய்து கொண்டு இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம் மேலும் பொரியல் செய்து இறக்கும் போது இந்த பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும் Sudharani // OS KITCHEN -
-
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)
நம்மூர் நெல்லிக்காய் பச்சடி போல கேரளத்து பைனாப்பிள் பச்சடி, இதில் புளிப்பு,இனிப்பு, காரம்,துவர்ப்பு என சுவையாக இருக்கும்.#kerala Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட் (2)