எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் துவரம் பருப்பு
  2. தக்காளி
  3. வெங்காயம்
  4. பச்சை மிளகாய்
  5. மஞ்சள் தூள்
  6. மிளகாய்த்தூள்
  7. உப்பு
  8. சீரகம்
  9. கறிவேப்பிலை
  10. பெருங்காயம்
  11. கடுகு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பருப்பு சேர்த்து மஞ்சள் அதனுடன் பூசணிக்காய் தக்காளி பச்சை மிளகாய் வெங்காயம் உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் குக்கரில் வைத்தால் நாலு சவுண்டு விட வேண்டும்

  2. 2

    பின்பு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு புலி சேர்த்து கொள்ளவும்

  3. 3

    இவற்றை நன்றாகக் கொதிக்கவிடவும் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் கடுகு பெருங்காயம் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் பின்பு இவற்றை சாம்பாரில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

suba somasundaram
suba somasundaram @cook_26467404
அன்று
Madurai

Similar Recipes