ஆரஞ்சு அல்வா (Orange halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆரஞ்சை பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் மற்றொரு பாத்திரத்தில் சோள மாவை சேர்க்கவும் வடிகட்டி எடுத்து உள்ள ஆரஞ்சு பழச்சாறு சேர்க்கவும்
- 2
இத்துடன் கலர் பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்
- 3
வாணலியில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக கொதிக்கவிடவும் பிறகு இதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும் அதன்பிறகு தயாரித்து வைத்திருக்கும் கலவையை இதனுடன் ஊற்றி குறைந்த தீயில் நன்றாக கிளறவும் 10 நிமிடம் கழித்து கெட்டியாகி வரும்பொழுது நெய் சேர்க்கவும்
- 4
ஒவ்வொரு பத்து நிமிட இடைவெளி இருக்கும் நெய் சேர்க்கவும் நெய் வெளியேறி வரும் இப்போது இறுதியாக ஏலக்காய்த்தூள் துருவிய ஆரஞ்சு தோல் சேர்த்து நன்றாக கிளறவும் அல்வா பதத்தில் வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்
- 5
நெய் தடவிய பாத்திரத்தில் இவற்றை ஊற்றி சரி சமப்படுத்தவும் இதன்மேல் பொடித்த பாதாம் முந்திரியை சேர்த்து 2 மணி நேரம் வைக்கவும்
- 6
இரண்டு மணி நேரம் கழித்து துண்டுகளாக போட்டு பரிமாறவும்
- 7
சுவையான அட்டகாசமான கலர்ஃபுல்லான ஆரஞ்சு கலர் தயார் நீங்களும் இதை முயற்சித்துப் பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆரஞ்சு முந்திரி அல்வா (Orange munthiri halwa recipe in tamil)
#cookpadturns4பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.எனக்கு மிகவும் பிடித்த பழம் ஆரஞ்சு மற்றும் பப்பாளி.அதனால் ஆரஞ்சு முந்திரி அல்வா செய்தேன்... Azhagammai Ramanathan -
-
ஆரஞ்சு பழ ஜாம் (Orange pazha jam recipe in tamil)
#home வீட்டிலேயே சுலபமான முறையில் குறைந்த செலவில் ஆரஞ்சு பழ ஜாம் செய்யலாம் Viji Prem -
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem -
ஆரஞ்சு பழம் ஜெல்லிமிட்டாய் (Orange pazha jelly mittai recipe in tamil)
#cookpadturns4 Sarvesh Sakashra -
-
-
ஓவன் பயன்படுத்தாமல் ஆரஞ்சு கேக்/beginners கேக்(orange cake recipe in tamil)
@homecookie_270790எனது முதல் முயற்சி. என்னை கேக் செய்யத் தூண்டிய மற்றும் வழிகாட்டியாக இருந்த தோழி🤝, இலக்கியாவிற்கு மிக்க நன்றி.மேலும் இது எனது 150வது ரெசிபி. என்னை இவ்வளவு தூரம்,தூரம் என்பதே தெரியாத அளவிற்கு,ஊக்கம் கொடுத்து அழைத்து வந்த 👑cookpad-க்கும் எனக்கு ஆதரவும்,ஊக்கமும் கொடுத்த 👭👭👭cookpad famil-க்கும் என் நன்றிகள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
*பாம்பே கராச்சி அல்வா*(bombay karachi halwa recipe in tamil)
@Geetabalu,சகோதரி கீதாஞ்சலி அவர்களின் ரெசிபியான, பாம்பே கராச்சி அல்வாவை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாகவும், செய்வது சுலபமாகவும், இருந்தது.@Geetabalu recipe #Diwali2021 Jegadhambal N -
-
-
-
-
-
-
பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா#CookpadTurns4#CookWithFruits Sharanya -
-
-
-
-
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
-
பாம்பே கராச்சி ஹல்வா (Bombay karachi halwa recipe in tamil)
பாம்பே ஹல்வா மிகவும் சுவையாக இருக்கும். இது நிறைய கலர்களில் செய்யலாம். இதில் பாதாம், பிஸ்தா, நெய் எல்லா சத்தான பொருட்கள் சேர் க்கப்பட்டுள்ளது.#arusuvai 1#nutrient 3 Renukabala -
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
More Recipes
கமெண்ட் (12)