ஆரஞ்சு சீஸ் கேக் (Orange cheese cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கீழே வைக்கும் லேயர்க்கு பிஸ்கட்டை தூளாக்கி உருகிய வெண்ணெய் சேர்த்து படத்தில் காட்டியவாறு நன்றாக கலந்து கேக் டின்னில் வைத்து சரி சமப்படுத்தவும் பிறகு இதனை ப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும்
- 2
ஜெலட்டினில் சிறிது தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
சீஸ் லேயர் செய்ய, மிக்ஸியில் துருவிய பன்னீர், பிரஷ் கிரீம், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
- 4
அடித்து வைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, ஆரஞ்சு பழச்சாறு மற்றும் ஆரஞ்சின் உள் சதையை மட்டும் இதில் சேர்க்கவும்
- 5
சூடான தண்ணீரில் ஊற வைத்த ஜெலட்டின் கப்பை அதன் மேல் வைத்து நன்றாக கலக்கவும் ஒழுகி வந்த பிறகு இதனை சீஸ் கலவையில் சேர்க்கவும்
- 6
இப்போது அனைத்தையும் நன்றாக கலந்த பிறகு இதனை பிஸ்கட்டின் மேல் ஊற்றி ஃப்ரீஸரில் குறைந்தது இரண்டு மணி நேரம் வைக்கவும்
- 7
ஆரஞ்சு ஜெல்லி செய்ய ஒரு பாத்திரத்தில் ஆரஞ்ச் பழச்சாறு தண்ணீர் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக கலக்கவும்
- 8
ஜெலட்டின் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்... ஆரஞ்சு பழச்சாறு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்த பிறகு ஊறவைத்த ஜெலட்டினை சேர்த்து கரையும் வரை மிதமான தீயில் கலக்கவும் பிறகு இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 9
ஃப்ரீஸரில் இருந்து எடுத்த சீஸ் கலவையின் மேல் ஆரஞ்சு பழத்தை அடுக்கி மிதமான சூட்டில் இருக்கும் போது ஆரஞ்சு ஜெல்லி கலவையை இதன் மேல் ஊற்றவும்... மீண்டும் இதனை ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும்
- 10
சூப்பரான சுவையான ஆரஞ்சு சீஸ் கேக் தயார் நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்
- 11
குறிப்பு: ஒவ்வொரு லேயர் செய்யும் பொழுதும் கையில் தொட்டுப் பார்க்கும் பொழுது ஒட்டக்கூடாது... ஆரஞ்சு ஜெல்லி லேயர் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை அதிக சுவை வேண்டும் என்பதனால் செய்தேன்... பிஸ்கட் லேயர்க்கு 15 நிமிடம் ஃப்ரீஸரில் இருந்தால் போதும் சீஸ் லேயர் மற்றும் ஜெல்லி லேயர்க்கு குறைந்தது 2 மணி நேரம் வைக்க வேண்டும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan Sakarasaathamum_vadakarium -
-
சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)
#CF5சீஸ் Haseena Ackiyl -
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem -
-
-
ஓரியோ ஐஸ்கிரீம் கேக் (Oreo icecream cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Viji Prem -
-
-
-
ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath punitha ravikumar -
-
-
ஓவன் பயன்படுத்தாமல் ஆரஞ்சு கேக்/beginners கேக்(orange cake recipe in tamil)
@homecookie_270790எனது முதல் முயற்சி. என்னை கேக் செய்யத் தூண்டிய மற்றும் வழிகாட்டியாக இருந்த தோழி🤝, இலக்கியாவிற்கு மிக்க நன்றி.மேலும் இது எனது 150வது ரெசிபி. என்னை இவ்வளவு தூரம்,தூரம் என்பதே தெரியாத அளவிற்கு,ஊக்கம் கொடுத்து அழைத்து வந்த 👑cookpad-க்கும் எனக்கு ஆதரவும்,ஊக்கமும் கொடுத்த 👭👭👭cookpad famil-க்கும் என் நன்றிகள். Ananthi @ Crazy Cookie -
-
ஆரஞ்சு ஜெல்லி(Orange jelly recipe in tamil)
#home குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி யை எந்த ரசாயனக் கலவையும் இன்றி வீட்டில் ஈஸியாக செய்யலாம். Priyanga Yogesh -
ஆரஞ்சு சாத்துக்குடி ஜெல்லி (Orange saathukudi jelly recipe in tamil)
எந்த ஒரு செயற்கையான நிறம் மற்றும் சுவை இல்லாமல், பழச்சாற்றில் செய்யக்கூடிய ஜல்லி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. #Arusuvai4 Vaishnavi @ DroolSome -
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
க்ரீம் சீஸ் கேக் &சேர் பிஸ்கட்(Cream cheese cake,chair biscuit recipe in tamil)
#cookwithmilkபாலில் இருந்து எப்படி கிரீம் சீஸ் தயார் செய்வது என்பதையும் அந்த க்ரீம்களை பயன்படுத்தி எப்படி கேக் மற்றும் சார் வடிவத்தில் பிஸ்கட்டை அலங்கரிப்பது என்பதையும் பார்க்கலாம். இதற்கு அடுப்பு பயன்படுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கதுAachis anjaraipetti
-
-
-
-
மாம்பழ கிரீம் சீஸ் கேக்
#3mசத்து சுவை நிறைந்தது. முட்டை இல்லை, பேகிங் இல்லை . Lakshmi Sridharan Ph D -
ரோஸ் மில்க் ஹார்ட் ஜெல்லி மிட்டாய் (Rosemilk heart jelly mittai recipe in tamil)
#Heart Dhaans kitchen -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (16)