வேர்கடலை குடைமிளகாய் கிரேவி (Verkadalai kudaimilakai gravy recipe in tamil)

வேர்கடலை குடைமிளகாய் கிரேவி (Verkadalai kudaimilakai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
50 கிராம் வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ள வேண்டும் பின்பு நான்கு பழுத்த தக்காளி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
இஞ்சி பூண்டு விழுது அரைத்துக் கொள்ள வேண்டும். குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 4
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய குடமிளகாயை 2 நிமிடங்கள் வதக்க வேண்டும் பின்பு அதை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
- 5
இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் தக்காளி பேஸ்டைப் ஊற்றவும்.
- 6
பின்பு நன்கு வதங்கிய உடன் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள்த்தூள், சேர்த்து வதக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- 7
கிரேவி ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்த வேர்க்கடலை பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு 2 நிமிடம் கழித்து மல்லி தழை சேர்த்து இறக்கவும்.
- 8
இப்போது சூடான சுவையான வேர்கடலை குடைமிளகாய் கிரேவி ரெடி.
- 9
இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், அனைத்திற்கும் பொருத்தமான வேர்கடலை குடைமிளகாய் கிரேவி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)
#Myrecipe.காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Sangaraeswari Sangaran -
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney Recipe in Tamil)
#Chutneyவேர்க்கடலையை ஏழைகளின் பாதாம் என்பார்கள் இதற்கிடையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன நாம் வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகமாகிறது Sangaraeswari Sangaran -
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
குடை மிளகாய் தொக்கு (Kudaimilakaai thokku recipe in tamil)
#GA4#WEEK 4.குடைமிளகாயில் குறைந்த அளவு கலோரியும் கொழுப்பு உள்ளது . இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது.குடை மிளகாயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இதை தினசரி எடுத்துக் கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. Sangaraeswari Sangaran -
-
-
சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
#GA4#Week14#yam சேனைகிழங்கு அதிக மாவுச் சத்து நிறைந்த ஒரு உணவாகும் இது மூட்டுவலி இடுப்பு வலிக்கு சிறந்த ஒரு உணவுப் பொருளாகும் Sangaraeswari Sangaran -
டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)
#Jan1டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும் Sangaraeswari Sangaran -
காளான் குடைமிளகாய் மசாலா (Kaalaan kudimilakaai masala recipe in
#GA4#week13#mushroomஇந்த மசாலா சப்பாத்தி பூரி தோசை ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எங்கள் வீட்டு குட்டீஸ் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும். Mangala Meenakshi -
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
வேர்கடலை மசாலா(Peanut masala) (Verkadalai masala recipe in tamil)
#GA4 #WEEK12குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான சாட் ரெசிபி இதுAachis anjaraipetti
-
பின்டோ பீன்ஸ் கிரேவி (Pinto beans gravy recipe in tamil)
#jan1பின்டோ பீன்ஸ் சாப்பிடுவதால் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது அதிக புரதம் இந்தப் இண்டோ பீன்ஸில் காணப்படுகிறது இதில் வைட்டமின் பி1 பிசிக்ஸ் காணப்படுகிறது. Sangaraeswari Sangaran -
-
-
-
வேர்கடலை சட்னி🥜🥜
#nutrient1நிலக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில் 26 கிராம்(52%) புரதம் உள்ளது. கால்சியம் 9% உள்ளது. . ஜீரணத்தை அளிக்க கூடிய நார்ச்சத்து உள்ளது. விட்டமின் பி6 15%, இரும்புச்சத்து 25% உள்ளது. கொழுப்பு சத்து இல்லாதது. ஆகவே நிலக்கடலை ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச் சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஏராளமான பொட்டாசியம் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன அதிக கலோரிகள் இருந்தபோதும் வேர்க்கடலை ஊட்டச்சத்து நிறைந்ததாகும். கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. ஆகவே நிலக்கடையில் செய்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நிலக்கடலை சட்னி இட்லி தோசைக்கும் மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
பால்சுறா கருவாடு கிரேவி (Paal sura karuvdu gravy recipe in tamil)
#momபால் சுறா கருவாடு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவுகிறது. இதில் பூண்டு சேர்ப்பதால் இன்னும் அதிகமான தாய்ப் பாலைத் தருகிறது. கர்ப்பிணி பெண்கள் கருவாடு சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். Priyamuthumanikam -
-
கொண்டை கடலை கிரேவி மசாலா (Kondakadalai gravy masala recipe in tamil)
# GA4# WEEK 6#Chick peasசப்பாத்திக்கு சூப்பர் சைடு டீஷ் Srimathi -
சேப்பங்கிழங்கு ஃப்ரை
#GA4#week11#arbi சேப்பங்கிழங்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட் (3)