கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு,கடுகு,உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை,பொடியாக நறுக்கிய வெங்காயம், வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட் பீன்ஸை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
காய் நன்றாக வதங்கிய பிறகு அதில் உப்பு,கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.காய் நன்றாக வெந்ததும் அதில் தேங்காய் துருவலை சேர்த்து கிளற வேண்டும்.
- 3
இப்பொழுது சுவையான கேரட் பீன்ஸ் பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans A.Padmavathi -
-
-
-
-
-
-
-
-
பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans Sait Mohammed -
-
கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
#steam1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.Nithya Sharu
-
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
-
-
-
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14179622
கமெண்ட்