முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)

Srimathi @cook_23742175
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை குக்கரில் வேகவைத்து கொள்ளவும். பின்னர் முட்டைகோஸ் மஞ்சள்தூள் மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
- 2
தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் மூன்றையும் மிக்ஸியில் அரைக்கவும்
- 3
வேக வைத்த முட்டைகோஸ் கடலைப்பருப்பு அரைத்த விழுது தேவையான அளவு உப்பு எல்லாம் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர் எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சீரகம்
பூண்டு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து போடவும். இப்போது சுவையான முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
-
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு (Kadalaiparuppu senaikilangu kootu recipe in tamil)
#family.தினமும் சாம்பார் போரடிக்கும் ..வாரத்தில் இரண்டு நாட்கள் கடலைப்பருப்பு பாசிப்பருப்பு போட்ட ஏதேனும் ஒரு கூட்டு மிளகு ரசம் அல்லது தக்காளி ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள். கூட்டில் புளி வெங்காயம் சேர்க்க தேவையில்லை எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
-
-
-
-
முட்டைகோஸ் டோக்ளா. (Muttaikosh dhokla recipe in tamil)
#steam.. டோக்ளா எல்லோருக்கும் தெரிந்ததே.. வித்தியாசமான சுவையில் முட்டைகோஸ் போட்டு தயார் பண்ணின ஆவியில் வெந்த முட்டைகோஸ் டோக்ளா... Nalini Shankar -
-
-
-
-
முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)
முட்டைகோஸ் நலம் தரும் சத்துக்களை கொண்டது. புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது இந்த ரெஸிபியில் பாலை குறைத்து தேங்காய் பாலை அதிகமாக்கினேன் #arusuvai5 Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் மெதுவடை (Muttaikosh methuvadai recipe in tamil)
மெதுவடை என்றாலே ருசியாக இருக்கும் அதில் முட்டைகோஸ் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் இந்த ரெசிபியை மிகவும் சுலபமாக செய்யலாம்.#GA4#buddy Sheki's Recipes -
சுரைக்காய் நில கடலை கூட்டு (Suraikkai nilakadalai kootu recipe in tamil)
#GA4#WEEK12#Peanuts தயிர் சாதம் ,சாப்பாட்டுக்கு தொட்டு கொள்ளலாம் # GA4# WEEK12#Peanuts Srimathi -
-
-
கடலைப்பருப்பு புடலங்காய் கிரேவி (Channa dal,Snack guard gravy recipe in tamil)
கடலைப்பருப்பு புடலங்காய் சேர்த்து கூட்டு செய்வோம்.இங்கு ஒரே கிரேவி முயற்சித்தேன். அருமையாக இருந்தது.#Jan1 Renukabala -
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
-
முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு (Pudalankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
-
-
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
முட்டைகோஸ் தட்டைக்காய் வதக்கல் (Muttaikosh thattaikaai vathakkal recipe in tamil)
#arusuvai 5 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14224765
கமெண்ட்