ட்ரை ப்ரூட்ஸ் பர்பி (Dry fruits burfi recipe in tamil)

#cookpadTurns4
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ட்ரை ஃப்ரூட்ஸ் ரெசிபி.ஸ்னாக்ஸ் ஆகவும் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் ஸ்னாக்ஸ் ஆகும் பயன்படுத்தக்கூடிய புரோட்டின் ரிச் பர்பி.
ட்ரை ப்ரூட்ஸ் பர்பி (Dry fruits burfi recipe in tamil)
#cookpadTurns4
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ட்ரை ஃப்ரூட்ஸ் ரெசிபி.ஸ்னாக்ஸ் ஆகவும் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் ஸ்னாக்ஸ் ஆகும் பயன்படுத்தக்கூடிய புரோட்டின் ரிச் பர்பி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள ட்ரை ப்ரூட்ஸ் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடானதும் முதலில் பருப்பு வகைகளை சேர்த்து மிதமான தீயில் பொரியும் வரை பின்னர் உலர் திராட்சை பேரிச்சம் பழங்களை சேர்த்து நன்றாக வறுத்து விடவும்.
- 2
இந்தக் கலவையை ஆறிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி உருண்டை வடிவாக நீளவாக்கில் படத்தில் காட்டியவாறு உருட்டிக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் கசகசாவை சேர்த்து நன்றாக உருட்டினால் மேல்புறம் முழுவதும் கசகசா ஒட்டிக்கொள்ளும் 6 உருட்டி வைக்கவும். பின்னர் கத்தியால் தேவையான அளவுக்கு வெட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது சுவையான ஆரோக்கியமான ட்ரை ஃப்ரூட்ஸ் பர்பி ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3#book பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது. Shyamala Senthil -
Dry Fruits Halwa/உலர் பழம் ஹல்வா (Dry Fruits Halwa recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Shyamala Senthil -
ட்ரை ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட் (Dry fruits custard recipe in tamil)
இரும்புச்சத்து நார்ச்சத்து நிறைந்த இந்த கஸ்டர்ட் ரெசிபி மிக மிக சுவையானதாக இருக்கும் .இதனை செய்வதும் மிகவும் எளிது ,தவிர இந்த ரெசிபியை அடிகடி உண்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் .#nutrient3 . Revathi Sivakumar -
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு (Dry fruits laddu recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruitsஉலர் பழங்கள் மிகவும் உடலுக்கு நல்லது. உலர் பழங்களில் அனைத்து வகையான சத்துக்களும் காணப்படுகின்றன. Sangaraeswari Sangaran -
-
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)
#CookpadTurns4 Kavitha Chandran -
-
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
#kids2#deepavali#GA4ட்ரை ப்ரூட்ஸ் இல் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படும் இதை குழந்தைகள் ஒரு சில சமயம் சாப்பிடாம தவிப்பார்கள் அதை தவிர்ப்பதற்காக எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி லட்டு செய்து கொடுத்தால் சத்தும் அதிகம் ஒரு இனிப்பு ஸ்வீட்டும் தயார் Hemakathir@Iniyaa's Kitchen -
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
-
கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்... Raji Alan -
பேரிச்சம்பழம் பர்பி (Peritchampazham burfi recipe in tamil)
இது ஆரோக்கியமான சர்க்கரை இல்லாத பேரிச்சம்பழம் பர்பி செய்முறையாகும். Anlet Merlin -
வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)
#GA4 #week4 அதிக சத்து நிறைந்த உலர்பழங்கள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து மில்க் ஷேக்செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும். Shalini Prabu -
-
ஷீர் குருமா (Sheer khurma recipe in tamil)
பாக்கிஸ்தானில் மிகவும் பரபலமான குருமா இதில் நட்ஸ் மற்றும் சேமியா சேர்த்து செய்வார்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
-
-
கிறிஸ்துமஸ் பிளம் கேக் ரெசிபி (Christhmas plum cake recipe in tamil)
#CookpadTurns4Cook with dry fruits SheelaRinaldo -
-
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)
#GA4 #WEEK8 MILK# குறைந்த நேரத்தில் சுலபமாக செய்யக் கூடிய மில்க் பர்பி. Ilakyarun @homecookie -
ஹெல்தி பால்ஸ் (Healthy balls) (Healthy balls Recipe in Tamil)
#virudhaisamayal10 நிமிடங்களில் சுலபமாக செய்யலாம். ஹிமோகுளோபின் அதிகரிக்க செய்யும் சத்தான தின்பண்டம். hema rajarathinam -
ட்ரை ப்ரூட்ஸ் குக்கீஸ்(dry fruits cookies recipe in tamil)
#welcome இந்தப் புத்தாண்டு மிகவும் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து கலர்களையும் சேர்ந்தவர் செய்ய நினைத்தேன் அதனால் இந்த ட்ரை ப்ரூட்ஸ் குக்கீஸை முயற்சித்தேன் சுவையும் மணமும் நிறமும் நன்றாக இருந்தது Viji Prem -
ட்ரை ஃப்ரூட் சுழியம் (Dryfruit suzhiyam recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
-
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
பால் பவுடரில் பர்பி (Paal powder purfi recipe in tamil)
பால் பவுடர் இருந்தால் போதும் சுலபமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான பர்பி#sweet#homemade#instantrecipe#hotel#goldenapron3 Sharanya -
-
ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)
#varietyமிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கீ ரைஸ். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (2)