காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா

#GA4
சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4
சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் ஐ மிக்ஸியில் போட்டு வெதுவெதுப்பான நீர் விட்டு நன்றாக அரைத்து பிழிந்து கெட்டியான தேங்காய்ப்பால் எடுக்கவும்
- 2
பின் மீண்டும் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து பிழிந்து இரண்டாம் பால் எடுக்கவும் பின் தக்காளி ஐ தனியாக அரைத்து எடுக்கவும் வெங்காயத்துடன் பச்சைமிளகாய் சோம்பு பட்டை இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி அரைத்து எடுக்கவும்
- 3
எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும் பின் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் பெருங்காயத்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும் பின் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்
- 4
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின் (காலிஃப்ளவர் ஐ சுத்தம் செய்து அலசி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு அதில் சுத்தம் செய்த காலிஃப்ளவர் ஐ சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி எடுக்கவும்) காலிஃப்ளவர் ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 5
இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து நன்கு வேகவிடவும்
- 6
நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் முதல் தேங்காய் பால் சேர்த்து மீண்டும் நன்கு சுண்ட கொதிக்க விடவும் பின் கொத்தமல்லி தழை தூவி பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கவும்
- 7
சுவையான காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
பன்னீர் ஆலு கோஃப்தா
#cookwithfriends#aishwaryaveerakesariபன்னீர் ஆலு கோஃப்தா கறி ருமாலி ரொட்டி க்கு ஏற்ற ஒரு சைட் டிஷ். சப்பாத்தி, நாண், ஃபுல்கா, ரொட்டி இவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். நான் பன்னீர் வீட்டிலேயே தயாரித்து செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது சத்தானதும் கூட. Laxmi Kailash -
சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்#hotel#breakfast#goldenapron3 Sharanya -
கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4 Sait Mohammed -
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
-
-
More Recipes
கமெண்ட் (5)