சேனைக்கிழங்கு வறுவல்(Senaikilanku varuval recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2கிலோ சேனை கிழங்கு
  2. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  5. 1ஸ்பூன் சோம்பு
  6. 5பல் பூண்டு
  7. தேவையானஅளவு உப்பு
  8. 3டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    சேனைக் கிழங்கை தோல் நீக்கி,சிறிய துண்டுகளாக நறுக்கி,அதில் மஞ்சள் தூள்,கொய்யா இலை, சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்,.

  2. 2

    கிழங்கு வெந்தவுடன், தண்ணீரை இறுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்,...மிக்ஸி ஜாரில் தேங்காய்,சோம்பு, பூண்டு,சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்,...

  3. 3

    கிழங்குடன் மிளகாய்த்தூள், அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட், தேவையான உப்பு, சேர்த்து கலந்து கொள்ளவும்,.....

  4. 4

    ஒரு கடாயில்,எண்ணெய் ஊற்றி,கருவேப்பிலை, கிழங்கு சேர்க்கவும்,....

  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து,கிழங்கை பிரட்டி எடுக்கவும்,..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shobana Ramnath
அன்று

Similar Recipes