டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)

#Grand1 # X'mas. குழைந்தைகள் விரும்பும் டுட்டி பிருட்டி வைத்து சுவையான குக்கீஸ் செய்திருக்கிறேன்..
டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)
#Grand1 # X'mas. குழைந்தைகள் விரும்பும் டுட்டி பிருட்டி வைத்து சுவையான குக்கீஸ் செய்திருக்கிறேன்..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் வெண்ணை, சக்கரை சேர்த்து நன்கு கலந்த பிறகு மைதா, பேக்கிங் சோடா, சமையல் சோடா, டுட்டி பிருட்டி, முந்திரி சேர்த்து, கலந்து பால் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துக்கவும்.
- 2
பிசைந்த மாவை ஒரு அலுமினியா போயில், அல்லது பொலித்தீன் பேப்பரில் சுத்தி 1 மணி நேரம் பிரிட்ஜ்ல் வைத்து எடுத்துக்கவும்
- 3
ஒரு குக்கரை ஸ்டவ்வில் வைத்து மீடியம் சூட்டில் ப்ரீ ஹீட் பண்ணவும்.
- 4
1மணி நேரத்துக்கு பிறகு மாவை எடுத்து நீளமாக விரித்து, தேவையான ஷேப்பில் கட் செய்து, வெண்ணை தடவிய தட்டில் அடுக்கி ப்ரீ ஹீட் செய்து வெச்சிருக்கும் குக்கரில் வைத்து மூடி 20-25 நிமிடம் மிதமான சூட்டில் பேக்க செய்து எடுத்துக்கவும்..நான் குக்கீஸ் கட்டர் வைத்து ஹார்ட் ஷேப்பில் செய்திருக்கிறேன்
- 5
சுவயான கலர் புள்ளா ன டூட்டி பிருட்டி குக்கீஸ் குழைந்தைகள் சாப்பிட தயார்.. கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே ரொம்ப எளிமையாக ஹைஜீனிகா ஆரோக்கியமானமுறையில் செய்த குக்கீஸை நீங்களும் குழந்தைகளுக்கு செய்து குடுத்து பண்டிகையை கொண்டாடவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)
#grand1... X'mas பண்டிகையின் போது நிறைய விதமான குக்கீஸ் பண்ணுவார்கள், பேரிச்சம்பழத்தை வைத்து செய்த ரோல் குக்கியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
மொறு மொறு குள்குள்ஸ். (Khul khul recipe in tamil)
#grand1 # x'mas.. இது வந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்ய கூடிய பாரம்பர்ய ரெசிபி...சிறிய இனிப்பு கலந்த சுவையில் மொறுமொறுன்னு அருமையாக இருக்கும்.... Nalini Shankar -
-
ஈஸி குக்கீஸ் (Easy cookies recipe in tamil)
எந்த நேரத்திலும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிதாக செய்ய கூடிய குக்கீஸ்🍪. அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டம். Hema Rajarathinam -
கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)
குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான பட்டர் குக்கீஸ்.#ilovecookingKani
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha Viji Prem -
-
-
-
-
🍰🍰Eggless Rich Christmas Cake🍰🍰 (Eggless Rich Christmas Cake recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
கேக் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான து. அதிலும் மஃபின் கேக் என்றால் அலாதி பிரியம்தான். எல்லோருக்கும் பிடித்தமான டுட்டி ஃப்ரூட்டி கப் கேக் செய்து அசத்துவோம். punitha ravikumar -
பீநட்ஸ் குக்கீஸ் (Peanut cookies recipe in tamil)
#GA4.. bake. week 4... நிலக்கடலை வைத்து செய்த ஹெல்த்தியான குக்கீஸ்.. சீக்கிரத்தில் செய்ய கூடிய எளிமையான பிஸ்கட்.. Nalini Shankar -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் குக்கீஸ் (Cocount cookies)
பேக்கரி சுவையில் வீட்டிலேயே உலர்ந்த தேங்காய் பொடி (Desiccated cocount )வைத்து சுவையான குக்கீஸ் செய்துள்ளேன். இந்த குக்கீஸ் மிகவும் கிறிஸ்பியாக இருந்தது.#Cocount Renukabala -
கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)
#bake.. .. குழைந்தைகளுக்கு பிடித்தமான பட்டர் குக்கீஸ் கோதுமை மாவில் செய்தது... Nalini Shankar -
-
கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
வீட் ஸ்வீட் பட்டர் பிஸ்கட் (Wheat sweet butter cookies recipe in tamil)
#goldenapron3#அறுசுவை இனிப்பு Drizzling Kavya
More Recipes
- மட்டன் உப்பு கறி (Mutton uppu kari recipe in tamil)
- ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
- கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)
- எக் ச்டிர் பிரை (Egg stir fry recipe in tamil)
- ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
கமெண்ட்