ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

இது கிறிஸ்துமஸ் அன்று செய்யக்கூடிய ஒன்றாகும்.
#GRAND1

ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)

இது கிறிஸ்துமஸ் அன்று செய்யக்கூடிய ஒன்றாகும்.
#GRAND1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 மணி
4 பரிமாறுவது
  1. 1கப்பெரேஷ் கிரீம்
  2. 1/2கப்மில்க்மேய்டு
  3. 1/2கப்பவுடர் சர்கரை
  4. 50 கிராம்காய்ந்த குருதிநெல்லி
  5. 100கிராம்ஸ்ட்ராபெரி பழம்
  6. 2-3டிராப்ஸ்வெண்ணிலா எசன்ஸ்
  7. 1பக்கேட்வாவ்ர்
  8. தேங்காய் தருவல்
  9. பிஸ்தா தூள்

சமையல் குறிப்புகள்

3 மணி
  1. 1

    ஒரு கப் பெரேஷ் கிரீம் எடு்த்து பவுலில் போடுங்கள்.வெண்ணிலா எசன்ஸ் மற்றும் மில்க்மேய்டு சேர்த்து கலக்கவும்.

  2. 2

    நன்கு கலந்தபின் பவுடர்சர்கரை சேர்க்கவும்.பின்னர் காய்ந்த குருதிநெல்லி சேருங்கள்.

  3. 3

    அதன்பின் ஸ்ட்ராபெரி பழம் சேருங்கள்.கலந்துவிடவும் அதனை கன்டைனர் பாக்ஸில் வைக்கவும்.

  4. 4

    சுமார் 4மணி நேரம் குளிர்பெட்டியில் வைத்து எடுக்கவும். அதன் மேல் நறுக்கிய உறைந்த ஸ்ட்ராபெரி பழம் துண்டுகளை அலங்கரிக்கவும்.காய்ந்த குருதிநெல்லி சேர்க்கவும்.

  5. 5

    அலங்கரித்ததை நன்கு மிக்ஸ் பண்ணவும். பின்னர் குளிர்பெட்டியில் வைத்து 8மணி நேரம் உறையவிடுங்கள்.

  6. 6

    8 மணி நேரம் கழித்து,வாவ்வர் எடுத்து கொள்ளுங்கள் அதன் மேல் ஐஸ்கிரீம் வைக்கவும்.

  7. 7

    அதன்பின் மேலேவாவ்வர் வைக்கவும்.

  8. 8

    தேங்காய் தருவி நெய்யில் வருத்து கொள்ளவும்.ஒயிட் சாக்கேலேட் மெல்ட் பண்ணி வைய்யுங்கள்.

  9. 9

    முதலில் ஒயிட் சாக்கேலேட் தடவவும் அதன் மேல் பிஸ்தா தூள், தேங்காய் துருவல் வைக்கவும்.ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes