🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#GRAND2 #week2 எக் நூடுல்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)

#GRAND2 #week2 எக் நூடுல்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 நூடுல்ஸ்
  2. 2தக்காளி
  3. 2 வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 2 முட்டை
  6. 1 ஸ்பூன் மட்டன் மசாலா

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளிக்க வேண்டும்.

  3. 3

    சோம்பு பொரிந்ததும் வெங்காயம் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நன்றாக வதக்க வேண்டும்.

  4. 4

    வதங்கிய பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

  5. 5

    தண்ணீர் கொதித்தவுடன் நூடுல்சை சேர்க்க வேண்டும். நூடுல்ஸ் வெந்தவுடன் முட்டையை சேர்க்க வேண்டும்.

  6. 6

    நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரம் வானில் வைத்து சூடேற்ற வேண்டும்.

  7. 7

    இப்போது நமது சூடான சுவையான எக் நூடுல்ஸ் ரெடி ஆகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes