வாழைக்காய் வறுவல் (Vazhaikkaai varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தோல் சீவி,வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். (வேகவைத்து தோல் உரித்து துண்டுகள் போட்டும் செய்யலாம்) நான் அப்படியே தோல் உரித்து தான் செய்துள்ளேன்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்,வெங்காயம்,பூண்டு, கறிவேப்பிலை, சோம்பு,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
நன்கு கலந்த பின் நறுக்கி வைத்துள்ள வழைக்காய் துண்டுகளை சேர்க்கவும்.
- 5
வாழைக்காய், மசாலா சேர்ந்து கலந்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் மிதமான சூட்டில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு வதக்கவும். பின் நன்கு டிரை ஆனதும்
ஸ்டவ்வில் இருந்து இறக்கினால் வாழைக்காய் வறுவல் தயார். - 6
இப்போது எடுத்து ஒரு பௌலுக்கு மாற்றவும். சுவையான மொறு மொறு வாழைக்காய் வறுவல் சுவைக்கத் தயார்.
- 7
இந்த வறுவல் தயிர் சாதம், கலந்த சாதம் எல்லாவற்று டனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴
#bananaமுள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinadu vaalaikaai varuval recipe in tamil)
#arusuvai3 Nithyakalyani Sahayaraj -
-
-
ஸ்பைசி வாழைக்காய் (Spicy vaazhaikkaai recipe in tamil)
#goldenapron3#week21#Nutrient3 Hema Sengottuvelu -
-
-
-
-
சவாலை வருவல் கறி(Onion Varuval Kari) (Savaalai varuval kari recipe in tamil)
#keralaIt suits for doosai idly chappathi rice... Madhura Sathish -
-
-
-
-
-
-
-
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
-
-
எண்ணெய் வாழைக்காய் பொரியல்
வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.#vegetables#goldenapron3 Sharanya -
-
-
More Recipes
கமெண்ட் (2)