சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)

ஃபிர்நி என்பது பால் பாயாச வகைகளில் ஒன்றாகும். இது பஞ்சாபிய பண்டிகைக்கால உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு இனிப்பு வகையாகும். பொதுவாக அரிசி பாயாசத்தில் முழு அரிசியை பாலில் வேகவைத்து பாயாசம் செய்வார்கள் ஆனால் இந்த ஃபிர்நி அரிசியை அரைத்து பாயாசம் வைப்பார்கள். இதை மண் பாத்திரத்தில் தான் பரிமாறுவார்கள் ஆனால் நான் அதை டார்டில் வைத்து பரிமாரி உள்ளேன். #grand2
சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)
ஃபிர்நி என்பது பால் பாயாச வகைகளில் ஒன்றாகும். இது பஞ்சாபிய பண்டிகைக்கால உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு இனிப்பு வகையாகும். பொதுவாக அரிசி பாயாசத்தில் முழு அரிசியை பாலில் வேகவைத்து பாயாசம் செய்வார்கள் ஆனால் இந்த ஃபிர்நி அரிசியை அரைத்து பாயாசம் வைப்பார்கள். இதை மண் பாத்திரத்தில் தான் பரிமாறுவார்கள் ஆனால் நான் அதை டார்டில் வைத்து பரிமாரி உள்ளேன். #grand2
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெண்ணை(4tbsp), பொடித்த சக்கரை(1/2 கப்) சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
பதில் கோதுமை மாவு (3/4 கப்), எண்ணெய் (4 tbsp) மற்றும் சால்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
மாவை நன்றாக அழுத்தி பிசையாமல் கலந்து கொள்ளவும். பிசைந்த மாவை ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.
- 4
பின்னர் மாவை சிறிய வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
- 5
மினி கப் கேக் செய்யும் மோல்டிங் பின்பக்கத்தில் வெண்ணையை தடவிக் கொள்ளவும் தேய்த்து வைத்த மாவை அதில் வைத்து, வட்ட வடிவை செய்து கொள்ளவும்.
- 6
பிரீ ஹீடட் அவனில் 180° c 13-15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
- 7
3 டேபிள் ஸ்பூன் சாமை அரிசியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும் அரைமணிநேரம்.
- 8
ஊறவைத்த அரிசியை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 9
ஒரு கடாயில் ஒரு லிட்டர் பால் ஊற்றி அதை அரை லிட்டராக வரும் வரை காய்ச்சி கொள்ளவும்.
- 10
பின்னர் அதில் ஏலக்காய், குங்குமப்பூ, அரிசி கலவை மற்றும் சர்க்கரை (3/4 கப்) சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 11
அரிசி பாலில் நன்றாக வேக வைக்க வேண்டும். கட்டிகள் ஏதும் வராமல் நன்றாக கலந்து விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
- 12
இறுதியாக கண்டன்ஸ்டு மில்க் (2 டேபிள் ஸ்பூன்) சேர்த்து இறக்கிக் கொள்ளவும்.
- 13
ஒரு டார்ட் இல் 2 டேபிள் ஸ்பூன் செய்த ஃபிர்நி வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஃபிர்னி (Phirni recipe in Tamil)
#Np2*ஃபிர்னி என்பது பாலில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகையாகும் இதை குளிர்ச்சியாக சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். kavi murali -
ரைஸ் ஃபிர்னி(rice phirni recipe in tamil)
#ricநாம் விருந்துகளில்,கடைசியாக சாப்பிட பாயாசம் வைப்பது போல், வட இந்தியாவில் ரைஸ் ஃபிர்னி வைப்பது வழக்கம். சத்து மிகுந்த பாலில் அரிசி,பாதாம்,முந்திரி சேர்த்து செய்வதால் இந்த ரெசிப்பியும் சத்தானதே! இதில்,வெல்லம் சேர்த்தும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
கலகலா (Wheat biscuit recipe in tamil)
#CF9கிறிஸ்மஸ் பண்டிகையின் போது இந்த இனிப்பு கலகலா கட்டாயம் வீட்டில் செய்யப்படுகிறது, இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்க ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்... karunamiracle meracil -
-
-
கஜூர்(kajur recipe in tamil)
இஸ்லாமிய வீட்டு விசேஷங்களில் முக்கிய பங்கு பெறும் இனிப்பு வகைகளில் ஒன்று. Asma Parveen -
வீட் ஸ்வீட் பட்டர் பிஸ்கட் (Wheat sweet butter cookies recipe in tamil)
#goldenapron3#அறுசுவை இனிப்பு Drizzling Kavya -
பால் கொழுக்கட்டை(paal kolukattai recipe in tamil), விரத
#VT“லக்ஷ்மி வாராயம்மா, வரலக்ஷ்மி வாராயம்மா” . அம்மா கலசம் வைப்பதில்லை. பக்கத்து வீட்டு பட்டு மாமி பிரசாதம் பூரண கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி கொண்டுவந்து தருவார்கள். நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #விரத Lakshmi Sridharan Ph D -
சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம் Siva Sankari -
-
-
சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
இட்லி அரிசி ஒரு டம்ளர். சாமை அரிசி ஒரு டம்ளர். உளுந்து முக்கால் டம்ளர். அரிசி சாமை கலந்து ஊறவைத்து அரைக்கவும். உளுந்து தனியாக அரைக்கவும். உப்பு போட்டு இரண்டு மாவையும் பிசைந்து வைத்து மறுநாள் இட்லி ஊற்றவும்.தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி ஒSubbulakshmi -
பாஸந்தி
#book #goldenapron3பாலில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் பாஸந்தி மிகவும் பிரபலம் . குங்குமப்பூ சேர்த்து பால் கொதிக்கவைத்து இதை செய்வதால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
இளநீர் பாயாசம் (Ilaneer payasam recipe in tamil)
#skvdiwaliமனிதனுக்கு வெயில் நேரத்தில் முக்கியமான உணவாக இருப்பது இளநீர்.அதை இந்த தீபாவளிக்கு இனிப்பான பாயாசம் செய்யலாமா? Abinaya -
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
#Grand2இது திருவாதிரைத் திருநாள் அன்று செய்யப்படும் முக்கியமான நெய்வேத்தியம் ஆகும். Meena Ramesh -
கருப்பு அரிசி (கவுனி) அக்கார அடிசல்{ Black rice Pudding recipe in tamil)
#ricகருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது., குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன்.. #kavuni Lakshmi Sridharan Ph D -
Malidalu (Malidalu recipe in tamil)
#ap இந்த ரெசிபி தெலுங்கானாவில் பாரம்பரியமான இனிப்பு வகையாகும். Manju Jaiganesh -
-
அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.#Pooja Renukabala -
அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)
#cf2குக் பாட் நண்பர்கள் மற்றும் அட்மின் களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐எங்கள் வீட்டில் இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா. பொதுவாக அசோகா அல்வாவை பாசிப்பருப்பை வேகவைத்து செய்வார்கள். நான் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதை சலித்து எடுத்துக் கொண்டேன். பிறகு கோதுமை மாவு சேர்த்து செய்தேன். விரைவில் செய்து முடித்து விட்டேன்.மிகவும் எளிதாகவும, அருமையான சுவையுடனும் இருந்தது. Meena Ramesh -
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
கடலை பருப்பு பால் பாயசம் (அக்கார அடிசல்)(AKKARAI ADISAL RECIPE IN TAMIL)
#npd3புரட்டாசி சனி ஸ்பெஷல்; ஐயங்கார் ஸ்பெஷாலிடி. பாயஸம் என்றால் பாலில் வெந்த அன்னம் என்று பொருள். அம்மா கொளுத்தும் வெய்யலில் கால் கடுக்க அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு செய்வார்கள். பால் சுண்ட் சுண்ட கிளறிக் கொண்டிருப்பார்கள். என்னால் முடியாது அதனால் பிரஷர் குக்கரில் நிராவியில் வரகு அரிசி. கடலை பருப்பு முதலில் பாலில் வேகவைத்து , பின் மறுபடியும் அடுப்பின் மேல் பாலில் சுண்ட சுண்ட வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது புரட்டாசி சனி அன்று குறையொன்றுமில்லாத கோவிந்தனுக்கு அம்சை செய்தேன் creativity and originality are keynotes in my recipes. Lakshmi Sridharan Ph D -
-
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
கவுனி அரிசி(kavuni arisi recipe in tamil)
#npd1செட்டிநாடு கிட்சனில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் இனிப்பு வகைகளில் ஒன்று இந்த கவினி அரிசி. Nithyakalyani Sahayaraj -
-
More Recipes
- தந்தூரி மோமோஸ் வெஜ் சிஸ்லர் (Tandoori momos veg sizzler recipe in tamil)
- ஸ்னோஃப்ளேக் நவ்கட் கிரிப்ஸி கேக்(Snowflake crispy cake recipe in tamil)
- பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
- முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
- பால் கோவா (Palkova recipe in tamil)
கமெண்ட் (3)