அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)

Iswarya Sarathkumar @cook_28177206
இந்த உணவு என் அம்மாக்கு அவங்க அம்மா வாய் மொழியில் சொல்லி தந்தது
அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)
இந்த உணவு என் அம்மாக்கு அவங்க அம்மா வாய் மொழியில் சொல்லி தந்தது
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயிறை நான்கு மணி நேரம் ஊரவைக்கவும்
- 2
கோர கோர வென்று அரைத்து கொள்ளவும்
- 3
அரைத்த மாவை இட்லியாக ஊற்றி எடுக்கவும்
- 4
இட்லியை பொடித்து கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்கள் சேர்க்கவும்
- 6
பின்பு வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 7
பின்பு பொடித்த இட்லியை சேர்க்கவும்
- 8
15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்
- 9
கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்
- 10
சுவையான சத்தான பச்சை பயிறு உப்புமா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பச்சை பயிறு இட்லி (Pachai payaru idli recipe in tamil)
#steam #photo பச்சை பயிறு உணவில் சேர்த்துக் கொள்வதால் பசியைத் தூண்டி, நல்ல ஊட்டமும், உடலுக்கு பலமும் தரும் Prabha muthu -
-
முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sprouts Nithyakalyani Sahayaraj -
முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)
#GA4#WEEK11#Sprouts #GA4#WEEK11#Sprouts A.Padmavathi -
-
கடைந்த பச்சை பயிறு (Kadaintha pachai payaru recipe in tamil)
#jan1கோயம்புத்தூர் பகுதிகளில் இந்த பச்சைப்பயிறு கடைந்தது மிகவும் பிரபலம். குழம்பாக வைக்காமல் இப்படி கடைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் இதில் நிறைய சத்துகள் உண்டு. Nithyakalyani Sahayaraj -
-
பச்சை பயறு மசாலா சுண்டல் (Pachai payaru masala sundal recipe in tamil)
#kids1புரோட்டீன் அதிகம் நிறைந்த பயிறு. வாரம் இருமுறை இந்த சுண்டல் எடுத்து கொண்டால் நல்லது. Sahana D -
-
-
-
-
பச்சை பயிறு சாலட் (முளைக்கட்டிய பச்சைப்பயிர் சாலட்)(pacchai payaru salad Recipe in tamil)
#nutrient1#book#goldenapron315 வது வாரம் Afra bena -
-
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)
#srபச்சை பயிறு கடையல் அல்லது சுண்டல் செய்யும் போது, வடிக்கும் தண்ணீரை வீணாக்காமல்,இவ்வாறு செய்வது என் அம்மாவின் வழக்கம்.சுவையும் நன்றாக இருக்கும். இதே போல் தட்டைப் பயிரிலும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
சுறா புட்டு (Sura Puttu Recipe in TAmil)
மீன் எண்ணெயில் பொரித்தும் குழம்பில் சாப்பிட்டு இருப்போம் ஆனால் மீனின் அத்தனை சத்துக்களும் இதுபோல் செய்து சாப்பிட்டால் கிடைக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார் இதற்கு சுறாமீன் மட்டுமல்ல முள் இல்லாத எல்லாமே ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
-
-
-
-
பாசி பயிறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#jan1 பாசிப்பயறு(அ)பச்சை பயிறு மிகமிக சத்தானது. குழந்தைகளுக்கு இது போல் சுண்டல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டும் என்றால் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும். Laxmi Kailash -
-
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
பச்சைப்பயிறு ஸ்டஃப்டு சுகியன் (Pachai payaru stuffed sukiyan recipe in tamil)
#Kerela Gowri's kitchen -
உருளைக்கிழங்கு புட்டு potato puttu recipe in tamil
#kilanguஎன் அம்மா அடிக்கடி செய்யும் உருளைக்கிழங்கு புட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். காரக்குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும். Nalini Shanmugam -
-
மீன் புட்டு (Meen puttu recipe in tamil)
மிக எளிதாக செய்யக்கூடிய மீன் புட்டு. #arusuvai2 Vaishnavi @ DroolSome -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14364034
கமெண்ட் (4)