வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 5 பட்டை வாழைப்பூ
  2. 1/2 டம்ளர் கடலைப்பருப்பு
  3. 1 கைப்பிடி துவரம்பருப்பு
  4. 7 வர மிளகாய்
  5. 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  6. 1டீஸ்பூன் சோம்பு
  7. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1 பெரிய வெங்காயம்
  9. சிறிதுகொத்தமல்லி கருவேப்பிலை
  10. தேவையானஅளவு உப்பு
  11. எண்ணை பொரிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கருவேப்பிலை, வெங்காயம் கொத்தமல்லி பொடியாக நறுக்கவும். வாழைப்பூவில் நஞ்சை நீக்கி இரண்டாக நறுக்கவும். பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் வரமிளகாய் சோம்பு பெருங்காயத் தூள்சேர்த்து பொடி பண்ணி பிறகு பருப்பு சேர்த்துதண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைக்கவும். பூவையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.

  3. 3

    வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    கடாயில் எண்ணெயை காய வைத்து வடைகளாக தட்டி இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.அசத்தலான வாழைப்பூ வடை தயார் இதை சாம்பார் சாதம் ரசம் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள பிரமாதமாக இருக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes