பச்ச பட்டாணி கார தோசை. (Pacha pattani kaara dosai recipe in tamil)

#jan1 பச்சபட்டாணி வைத்து குருமா, புலாவ், சுண்டல் பல விதமாக சமையல் வழக்கமா செய் வோம்... அதை வைத்து கார தோசை செய்து பார்த்ததில் சுவை அருமையாக இருந்தது...
பச்ச பட்டாணி கார தோசை. (Pacha pattani kaara dosai recipe in tamil)
#jan1 பச்சபட்டாணி வைத்து குருமா, புலாவ், சுண்டல் பல விதமாக சமையல் வழக்கமா செய் வோம்... அதை வைத்து கார தோசை செய்து பார்த்ததில் சுவை அருமையாக இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
பச்சப்பட்டாணியை 6-8 மணி நேரம் ஊற வைத்துக்கவும், பச்சரிசியை கழுகி 2மணி நேரம் ஊறவைத்து, இரண்டையும் சேர்த்து மிக்ஸியில், பச்சைமிளகாய் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் கொர கொறப்பாக அரைத்துக்கவும்
- 2
அதில் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கலந்துக்கவும். விரும்பினால் பொடியாக நறுக்கின வெங்காயம் சேர்த்தும் தோசை சுடலாம்..
- 3
மாவு ரொம்ப கட்டியாகவும் இல்லாமல் தளர்த்தியாகவும் இல்லாமல் கரைத்துக்கவும். தோசை கல்லை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு ஊற்றி மெல்லிசாக தோசை வார்க்கவும்.
- 4
நன்கு வெந்ததும் சுத்தி எண்ணெய் ஊற்றி திருப்பி விட்டு சிவந்து மொறுமொறா ஆனதும் எடுத்து விடவும். மிக சுவையாக இருக்கும் இந்த பச்சப்பட்டாணி கார தோசை... ஆரோகியமிக்க பச்சப்பட்டாணியை இப்படி வித்தியாசமாக செய்து சாப்பிடலாம்... பச்சப்பட்டாணி கார தோசையை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil)
#jan1 திருவாதிரைக்கு எங்கள் வீட்டில் செய்யும் பலகாரம்#jan1 Srimathi -
#everyday3 கார தோசை (அடை) (Kaara Dosai Recipe in TAmil)
#everyday3 கார தோசை ( அடை) Priyaramesh Kitchen -
பாசிப்பயறு தோசை (Paasipayaru dosai recipe in tamil)
பாசிப்பயறை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். பச்சரிசியை காலையில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு பாசிப்பயறு பச்சரிசி இவற்றுடன் சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றவேண்டும் .வெந்தவுடன் எடுத்து பரிமாறவும். Nithya Ramesh -
-
மரவள்ளி கிழங்கு கார தோசை..(Spicy Tapioca dosa recipe in tamil)
#dosaமரவள்ளி கிழங்கு வைத்து காரசாராமான தோசை செய்துள்ளேன்.. Nalini Shankar -
செட்டி நாட்டு கார குழிப்பணியாரம் (kuzhippaniyaaram recipe in tamil)
செட்டி நாட்டு பாரம்பரிய கார குழிப்பணியாரம் செய்வது மிகவும் சுலபம்.பச்சரிசி,இட்லி அரிசி இரண்டும் சேர்த்து செய்வதால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#ed1 Renukabala -
கையேந்தி பவன் கார சட்னி #ilovecooking
இன்று டிபனுக்கு இட்லியுடன் அருமையாக இருந்தது இந்த கார சட்னி Sait Mohammed -
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிக அருமையாக இருக்கும் மஞ்சுளா வெங்கடேசன் -
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
கொண்டைக் கடலை தோசை (Kondaikadalai Dosai Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகொண்டைக் கடலை சுண்டல் செய்தால் சிலர் விருப்ப மாட்டார்கள். அவர்களுக்கு கொண்டைக் கடலையில் தோசை செய்து தரும் போது மிகவும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)
#coconut மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை Vaishu Aadhira -
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil
#GA4 week3ஆந்திரா உள்ளி ஸ்பைசி மற்றும் கிருஷ்பி தோசை குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு (காரம் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்) Vaishu Aadhira -
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். Shalini Prabu -
நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka இந்த நீர் தோசையானது, மற்ற தோசையை விட சற்று வித்தியாசமானது. எப்படி எனில் மற்ற தோசைகளில், கல்லில் தோசை மாவை ஊற்றி, வட்டமாக தேய்க்க வேண்டும். ஆனால் இந்த தோசையில் தோசை மாவையே வட்டமாக ஊற்ற வேண்டும். மேலும் இதனை முன்னும், பின்னும் திருப்பிப் போட்டு சுடத் தேவையில்லை. Thulasi -
* ஆனியன் தோசை *(onion dosai recipe in tamil)
#dsதோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.தோசை மாவை வைத்து, விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம்.தோசை மாவை வைத்து,ஆனியன் தோசை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
அடை மாவு பணியாரம்
#vattaram7..பணியாரம்.... அடை தோசை மாவு வைத்து செய்த கார பணியாரம்... சுவையோ சுவை.... Nalini Shankar -
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
-
-
மக்காச்சோளம் தோசை (Corn) (Makkaasola dosai recipe in tamil)
#GA4 #week3 மற்ற காய்கறிகளை போல சோளமும் செல்கள் சேதத்தை எதிர்த்து போராடும்.அது மட்டுமின்றி இதய நோய்,புற்றுநோய் மற்றும் பிற நோய்களில் இருந்தும் பாதுகாக்க கூடியது.இதை வைத்து தோசை செய்யலாம். Shalini Prabu -
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
* மசால் தோசை *(masal dosai recipe in tamil)
#dsதோசை மாவை வைத்துக் கொண்டு விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.நான் தோசை மாவை வைத்து, மசால் தோசை செய்தேன்.சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)
#HFஅடை போல பல தானியங்கள் கலந்தது. ஆனால் தடியாக செய்ய வில்லை, சிறிது மெல்லியதாக செய்தேன். புளிக்க வைக்கவில்லை. அதனால் இது அடை தோசை புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி சேர்த்தது . குடை கூடையாய் தக்காளி தோட்டத்தில்; புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது அதனால் தக்காளி சேர்த்தேன். சில அடை மேல் முடக்கத்தான் கீரை வைத்து அலங்கரித்தேன் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்