மொரு மொரு கோதுமை தோசை (Kothumai dosai recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#Ownrecipe
கோதுமை தோசை என்றால் யாருக்குமே பிடிக்காது அது சாப்பிடுவதற்கு பிசுபிசுப்பாக இருக்கும் ஆனால் அதனுடன் சில பொருட்களை சேர்த்து நாம் செய்யும் போது கிரிஸ்பியாக தோசை சுவையாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
2 பேர்
  1. ஒரு கப் கோதுமை மாவு
  2. கால் கப் ரவை
  3. 4 ஸ்பூன் அரிசி மாவு
  4. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள கோதுமை மாவு கால் கப் ரவை 4 ஸ்பூன் அரிசி மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு மாவை சற்று தளர்வாக கரைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    ஒரு இரும்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்ய வேண்டும் கல் நன்கு சூடானதும் சிறிதளவு தண்ணீர் தெளித்து தண்ணீர்காய்ந்ததும் தோசைக்கல்லில் மாவை நன்றாக பரப்பி பின் சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசையை சுட்டு எடுத்தால் கிறிஸ்டியானோ கோதுமை தோசை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes