பட்டர்பீன்ஸ் கிரேவி (Butterbeans gravy recipe in tamil)

பட்டர்பீன்ஸ் குழந்தைகளில் விருப்பமான உணவு
பட்டர்பீன்ஸ் கிரேவி (Butterbeans gravy recipe in tamil)
பட்டர்பீன்ஸ் குழந்தைகளில் விருப்பமான உணவு
சமையல் குறிப்புகள்
- 1
பட்டர்பீன்ஸ் உறித்து கழுவி வைத்துக் கொள்ளவும் தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
குக்கரீல் பட்டை,பிரிஞ்சி,கிராம்பு,ந.சோம்பு,ஏலக்காய்,சீரகம்ச் சேர்த்து பொறியவும் வெங்காயம் உப்புச் சேர்த்து வதக்கவும்
- 3
வதங்கியப்பின் இஞ்சிபூண்டுபச்சைமிளகாய் விழுதுச் சேர்த்து வதக்கவும் வாசனைப் போனதும் தக்காளி சேர்க்கவும்
- 4
பின் மச்சள்,மல்லி,மிளகுத் தூள்கள் சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு மல்லி,மிளகாய்,கரம் மசாலா பிரியாணி மசால் சேர்க்கவும் அனைத்தையும் நன்றாக வதக்கவும்
- 6
வதங்கியப்பின் பட்டர் பீன்ஸ் சேர்த்துக் கொள்ளவும் வதக்கி விடவும் மசாலாக்கள்ச் சேர்ந்ததும் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும் கிரேவிக்கேற்ப
- 7
பின்பு அதில் கொத்தமல்லி,புதினாவை சேர்த்துக் கொள்ளவும் பின் குக்கரை மூடிக் கொள்ளவும் 5 விசீல் விடவும்
- 8
காரம் அதிகமானால் நான் எண்ணெய் சேர்ப்பேன் தேவைப்பட்டால் தேங்காய் (அ) முந்திரிப்பருப்புக்களை அரைத்துச் சேர்க்கலாம் நமக்கு தேவையான பட்டா் பீன்ஸ் கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குக்கரீல் கேரட் ரைஸ்(Carrot rice recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு#ownrecipe Sarvesh Sakashra -
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
-
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil) GA4WEEK 4
புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிட மாட்டாா்கள் ஆனால் அசைவ பிரியா்கள் இருக்கமாட்டார்கள் அவற்களுக்காக இந்த உணவு #GA4#week4 Sarvesh Sakashra -
-
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Laxmi Kailash -
-
-
-
கருப்பு சுண்டல் சாதம் (Karuppu sundal satham recipe in tamil)
சுண்டலில் சத்துகள் அதிகம்#myownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
சிவப்பு பீன்ஸ் கிரேவி (Sivappu beans gravy recipe in tamil)
இந்த சிவப்பு பீன்ஸ் கிரேவி சிறு கசப்பு கொண்டது. புரோட்டின் நிரைய உள்ளது. #arusuvai6 Sundari Mani -
-
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
-
More Recipes
கமெண்ட்