முட்டை தந்தூரி (Muttai tandoori recipe in tamil)

Sheki's Recipes @cook_27720635
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, லவங்கம், தனியா, சாட் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், ஏலக்காய், கரம் மசாலா, உப்புத்தூள், சீரகம் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அவித்த முட்டையை இரண்டாக வெட்டி வைத்து அதில் வைக்கவும். பிறகு லேசாக நெய் அல்லது எண்ணெய் சேர்த்து அரைத்த மசாலாவை சேர்க்கவும். பிறகு முட்டையில் மசாலா நன்கு கலக்கும் வரை பிரட்ட வேண்டும்.
- 3
அதை அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
- 4
அவ்வளவு தான் நம்முடைய சுவையான தந்தூரி முட்டை ரெடியாகிவிட்டது. நீங்களும் செய்து பாருங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை பட்டர் மசாலா (Muttai butter masala recipe in tamil)
#GA4 #week19


அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
#nv


தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)
#GA4 #week19 #tandoori


தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)
#ga4 week19


முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil)
#GA4


முட்டை தொக்கு 🍛🙂 (Muttai thokku recipe in tamil)
பாரம்பரிய சமையல் #LoveCooking


தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
#nv


தந்தூரி பிரட் ஓம்லெட்(tandoori bread omelette recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவை சாப்பிட மிகப் பொருத்தமானது


முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன.


முட்டை மஷ்ரூம் கொத்து (Muttai Mushroom Koththu Recipe in tamil)


முட்டை சப்பாத்தி ரோல் (Muttai chappathi roll recipe in tamil)
#GA4


வெங்காயம் வதக்கி அரைத்த முட்டை குருமா (Vengayam Vathakai Araiththa Egg Kurma Recipe in Tamil)


பஞ்சாபி தாபா முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
#nv


தந்தூரி பேபி உருளைக்கிழங்கு ஃப்ரை (Tandoori aloo fry recipe in tamil)
#Choosetocook


மீன் தந்தூரி (Fish tandoori recipe in tamil)
#CF9 week 9#m2021X-MAS specialமுதன் முதலாக மீனில் தந்தூரி செய்தேன்.😍.வீட்டில் எல்லோருக்கும் பிடித்து இருந்தது. சுவையும் அருமை..எல்லோரும் விரும்பி நல்லா சாப்டாங்க..அதனால் இந்த செய்முறையை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துள்ளேன்..நீங்களும் செய்து பாருங்கள்.


முட்டை கிரேவி
#soruthaanmukkiyam #week2


காளான் தந்தூரி(MUSHROOM TANDOORI RECIPE IN TAMIL)
#npd3 #asma


தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி...


தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)


தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)
சமைத்து சுவைத்து பாருங்கள்


முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#steam


முட்டை தக்காளி கிரேவி (Muttai thakkaali gravy recipe in tamil)
#arusuvai 4


குக்கர் முட்டை பிரியாணி (Cooker muttai biryani Recipe in Tamil)
#deeshas


பஞ்சாபி தந்தூரி ரொட்டி, தம் ஆலு (punjabi Tandoori roti, dum aloo recipe in tamil)
#pj


முட்டை சுக்கா (Muttai sukka recipe in tamil)


முட்டை 65 (Muttai 65 recipe in tamil)
#steam


தந்தூரி முட்டை மசாலா(Tandoori egg masala recipe in tamil)
#CF1 week 1


முட்டை குஸ்கா (Muttai kushka recipe in tamil)
#thetrichyfoodie


தந்தூரி உருளைக்கிழங்கு(tandoori potato recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14476870
கமெண்ட்