திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)

100 கிராம் தினை மாவில் 12.3 கிராம் புரதச்சத்தும் 8.8 கிராம் நார்ச்சத்தும் 31 கிராம் கால்சியம் சத்தும் 2.8 கிராம் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. தினையை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் தசைகள் வலுப்பெறும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தன்மையை தக்க வைக்கும் எலும்புகள் உறுதிப்படும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் தினைமாவு இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது . #ga4#week 12
திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)
100 கிராம் தினை மாவில் 12.3 கிராம் புரதச்சத்தும் 8.8 கிராம் நார்ச்சத்தும் 31 கிராம் கால்சியம் சத்தும் 2.8 கிராம் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. தினையை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் தசைகள் வலுப்பெறும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தன்மையை தக்க வைக்கும் எலும்புகள் உறுதிப்படும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் தினைமாவு இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது . #ga4#week 12
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் திணை மாவுடன் நெய் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும்
- 2
திணை மாவு பச்சை வாசம் போகும் வரை நன்கு வறுக்கவும். மாவு நன்கு ஆறிய பின் தேன் சேர்க்கவும்
- 3
15 நிமிடங்கள் தேனுடன் ஊற வைக்கவும்.பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
Foxtail millet Khichadi (திணை கிச்சடி) (Foxtail millet Khichadi recipe in tamil)
#GA4# week 12 #Millet Manickavalli M -
திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12 Hema Rajarathinam -
திணை குக்கிஸ் (foxtail millet cookies in tamil)
#HJ இதில் நான் வெள்ளை சர்க்கரை எதுவும் சேர்க்கவில்லை இதில் வெல்லம் சேர்த்து சத்தானதாக செய்துள்ளேன்.. Muniswari G -
திணை சாதம் (Foxtail Millet saatham) (Thinai satham recipe in tamil)
திணை மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒரு தானியம். இந்த திணையில் செய்த சாதம் எல்லா கிரேவியுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
-
-
ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)
கேழ்வரகு கால்சியம் சத்து நிறைந்தது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் பற்கள் பலம் பெறும். #GA4/week 20# Senthamarai Balasubramaniam -
திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த தினையில் உடலுக்கு பலத்தை தரும் இரும்பு, புரதம், மாவு சத்து, மினரல், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து .போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. திணை இதயம் நரம்பு மண்டலத்தை சீராக செயல் படுத்தும். கொழுப்பு, இரத்த அழுத்தத்தை தடுக்கும். அந்த தினையை வைத்து ஒரு சுவையான கார கொழுக்கட்டை செய்துள்ளேன்.#steam Renukabala -
திணை சர்க்கரைப்பொங்கல் (Fox Millet Sweet Pongal) (Thinai sarkarai pongal recipe in tamil)
திணை வைத்து நிறைய உணவுகள் சமைக்கலாம். நான் இன்று திணை அரிசியை வைத்து மிகவும் சுவையான திணை சர்க்கரைப் பொங்கல் செய்துள்ளேன்.#GA4 #Week12 #FoxMillet Renukabala -
-
திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
#GA4ஊட்டச்சத்து மிக்க உணவு திணை. அதிலிருந்து ஒரு அல்வா. சுவையானது மற்றும் சத்தான உணவு. Linukavi Home -
திணை அப்பம் (fox tail millet) (Thinai appam recipe in tamil)
#Millet திணை முக்கியமான சிறுதானிய வகையை சேர்ந்தது. இதற்கு 'சைனீஸ் மில்லெட், ஜெர்மன் மில்லெட், ஹங்கேரியன் மில்லெட் " என நிறைய பெயர்கள். உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் சிறுதானியம். கால்சியம் புரதசத்து இரும்பு சத்து என நிறைய சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
தினை வெண்பொங்கல்(thinai venpongal recipe in tamil)
சத்தான சிறுதானிய தினை அரிசி வெண்பொங்கல் ..உடல் எடை குறைய பயன்படுத்தலாம்.#made3 Rithu Home -
திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil)
#GA4 #week 16 திணை அரிசி சிறுதானிய அரிசியாகும்.திணை அரிசி நம் உடலிற்கு குளுமையை தரும்.திணையரிசியில் நிறையில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் ப்ரொடீன்ஸ் நிறைய உள்ளன. Gayathri Vijay Anand -
-
-
-
மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
#Millet #GA4 #Week4 #Milkshake நம்முடைய பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளைவித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா என களமிறங்கியதும் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டன. என்னதான் மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறையால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்று உணர்ந்து கொண்டபின், இப்போது தான் நம் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பியிருக்கிறோம். சரி அதை விடுங்க இனி வரும் காலங்களிலாவது நோய் இல்லாமல் வாழ உணவில் சிறுதானிய வகைகளை அதிகம் எடுத்து கொள்வோம்...இவ்விடத்தில் நான் கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி ஆகியவை கலந்த மல்டி மில்லட் மில்க் ஷேக் செய்து காண்பிக்க போகிறேன். தயா ரெசிப்பீஸ் -
-
-
பண்ணைக்கீரை திணை புலாவ் (Farm lettuce Foxtail Millet pulao recipe in tamil)
#jan2 #week2 #keerai Renukabala -
கடலைமாவு கேரட் போண்டா (Kadalai maavu carrot bonda recipe in tamil)
#Ga 4#week 12#besan Dhibiya Meiananthan -
-
ராகி பிரியாணி (Ragi biryani recipe in tamil)
ராகி ,கேழ்வரகு ,கேப்பை ,என்று அழைக்கப்படுகிறது. 100 கிராம் ராகி மாவில் 7.3 கிராம் புரதச்சத்தும் 3.6 கிராம் நார்ச்சத்தும் 344 கிராம் கால்சியம் சத்தும் 3.9 கிராம் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு ராகி உணவு கொடுப்பதனால் பற்களும் எலும்புகளும் உறுதியளிக்கும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கேழ்வரகில் டிரிப்டோபான் எனப்படும் வேதிப்பொருள் உள்ளதால் பசி அதிகரிப்பதை கட்டுப்படுத்தி உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது இது நரம்பை பலப்படுத்தும் சக்தி அதிக அளவில் உள்ளது.(finger millet)#ga4#week20 Sree Devi Govindarajan -
தினை மாவிளக்கு(thinai maavilakku recipe in tamil)
முருகனுக்கு உகந்த தேனும் தினை மாவும் கலந்த மாவிளக்கு Sudharani // OS KITCHEN -
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
-
-
More Recipes
- மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
- தினை இட்லி Foxtail millet (Thinai idli recipe in tamil)
- வால்நட் பாதாம் அல்வா(Walnut badam halwa recipe in tamil)
- வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)
- வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)
கமெண்ட்