வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வால்நட்டை வாணலியில் வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடி பண்ணி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து வேகவைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
மசித்த உருளைக்கிழங்குடன் மிளகு தூள் சில்லி ப்ளேக்ஸ் கான்பிளவர் உப்பு கொத்தமல்லி அனைத்தும் சேர்த்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்போது சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அதில் நடுவில் வால்நட்டை சேர்த்து மறுபடியும் உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
- 5
இப்போது ஒரு கிண்ணத்தில் மைதா மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- 6
உருண்டைகளை மைதா மாவில் சேர்த்து பின்பு வால்கெட் பொடியுடன் திரட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 7
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் பால்ஸ் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது வால்நட் பொட்டேடோ பால்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)
#Walnuts Healthy Recipe Anus Cooking -
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மட்டர் ஆளு சீஸ் பால் (Muttar aloo cheese balls recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் உருண்டைகள் தயார். வளரும் குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் நல்லது Siva Sankari -
-
-
-
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
-
-
அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கட்லட் Siva Sankari -
ப்ரன்ஸ்ப்ரை / potato fry Recipe in tamil
#magazine1கொஞ்சம் முன்னேற்பாடா செய்து வைத்துகொண்டால் பார்ட்டில செய்து சுடச் சுட பரிமாறி அசத்தலாம்இது செய்ய ஊட்டி உருளைக்கிழங்கு என்று சொல்வாங்க அதாவது கிழங்கை கீறி பார்த்தா மஞ்சள் நிறம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும் கெட்டியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
ஸ்ப்பெசி சோயா பால்ஸ் (Spicy soya balls recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடுவார்கள் #hotel Sundari Mani -
வாழைக்காய் உருளைக்கிழங்கு கட்லெட் (Vaalakaai Urulai cutletrecipe in tamil)
#deepfryவாழைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது .உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் இதை இரண்டையும் சேர்த்து கட்லட் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இந்த கட்லெட்டை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.Nithya Sharu
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
- தினை இட்லி Foxtail millet (Thinai idli recipe in tamil)
- மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
- வால்நட் பாதாம் அல்வா(Walnut badam halwa recipe in tamil)
- வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)
- திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)
கமெண்ட்