வால்நட் கோலா (Walnut kola recipe in tamil)

Drizzling Kavya @cook_19643846
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வால்நட்டை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.பொட்டுக்கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் சோம்புத் தூள் கசகசா தூள்உப்பு ஆகியவற்றை எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும
- 2
இப்பொழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் மல்லி இலை ஆகியவற்றை மாவின் மேல் போடவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்
- 3
பிசைந்த மாவை கோலா வாக. உருட்டவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோலாவை பொரித்து எடுக்கவும். சுவையான வால்நட் கோலா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
-
-
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி புனுகுலு. அரிசி மற்றும் உளுந்து பயன்படுத்தி செய்ய கூடிய எளிதான உணவு வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும் தேங்காய் சட்னி உடன் பரிமாறும் போது மிகவும் அற்புதமாக இருக்கும்Durga
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)
#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
முருங்கைக்காய் வடை(drumstick vadai recipe in tamil)
pls watch this recipe in my youtube channelhttps://www.youtube.com/watch?v=s5fZd7bokGo#CF6 BhuviKannan @ BK Vlogs -
-
-
வால்நட் கொழுக்கொட்டை (Walnut kolukattai recipe in tamil)
வைட்டமின்கள் அதிகம் உள்ளது. #Walnut #As Riswana Fazith -
-
-
-
வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம். V Sheela -
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14493652
கமெண்ட்