Panner sukka
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை சிறிதாக நறுக்கி கொள்ளவும்
- 2
காஷ்மீரி மிளகாய் தூள் கரமசாலா தூள் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின்னர் பன்னீர் சேர்த்து பிரட்டி விடவும்
- 3
தோசை கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பன்னீர் பரப்பி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் மொறு மொறுனு சுட்டு எடுக்கவும்
- 4
மிகவும் சுவையான பன்னீர் சுக்கா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெய் பன்னீர் ஃப்ரை(Ghee panner fries recipe in tamil)
#m2021 மழைக்கும் குளிருக்கும் இதமான சுடச்சுட மொறு மொறுனு நெய் பன்னீர் ஃப்ரை. என் கணவர் மற்றும் மகளின் விருப்பமான ஸ்நாக்ஸ். Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
KFC veg stripes (Veg stripes recipe in tamil)
#grand1 இவ்னிங் நேரத்தில் சூடான ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
-
-
-
-
-
Panner bhurji (Paneer bhurji recipe in tamil)
# grand2புரோட்டின் நிறைந்த பன்னீர் புர்ஜி Vaishu Aadhira -
-
-
-
-
-
-
பனீர் டிக்கா(Panner Tikka recipe in tamil)
#GA4 #WEEK6பன்னீர் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான டிக்காவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15235717
கமெண்ட் (2)