ஆளி விதை இட்லி பொடி (Aazhi vithai idli podi recipe in tamil)

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

ஆளி விதை இட்லி பொடி (Aazhi vithai idli podi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
6 பேர்
  1. 100 கிராம்ஆளி அரிசி
  2. 100 கிராம்உருட்டு உளுந்து
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. 50 கிராம்கடலை பருப்பு
  5. சிறிய நெல்லிக்காய் அளவுபுளி
  6. 10மிளகாய் வத்தல்
  7. 2 ஸ்பூன்நல்லெண்ணெய்
  8. சின்ன துண்டு ஒன்றுபெருங்காயம்
  9. 3 பல்பூண்டு உரித்துநன்றாக தட்டியது

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வெறும் வாணலியில்ஆளி விதையை வறுக்கவும்

  2. 2

    உளுந்தை வறுக்கவும மிளகாய் வற்றலையும் வெறும் வாணலியில் வறுக்கவும்

  3. 3

    சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பூண்டை நன்றாக வதக்கவும்

  4. 4

    சிறிது நல்லெண்ணெய் ஊற்றி புளியை நன்றாக வதக்கவும்

  5. 5

    பெருங்காயம் லேசாக வறுக்கவும் உப்பு சேர்க்கவும் எல்லாம் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்

  6. 6

    சூப்பரான ஆளிவிதை பொடி ரெடி தேவையானது வெளியே வைத்துக்கொண்டு மீதம் இருக்கும் பொடி யை ப்ரிட்ஜில் வைத்து விடவும் தேவையானபோது எடுத்துக்கொள்ளலாம்

  7. 7

    மிக ருசியான பொடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes