முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#GA4 #week20
முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. 10முடக்கத்தான் இலை
  2. 2 தக்காளி
  3. 2வெங்காயம்
  4. 3பச்சை மிளகாய்
  5. 1 ஸ்பூன் சோம்பு
  6. 1 ஸ்பூன் சீரகம்
  7. 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  8. 1 ஸ்பூன் மிளகு
  9. 4 பல் பூண்டு
  10. சிறிதளவுஇஞ்சி
  11. 1 பட்டை
  12. 1 டீஸ்பூன் கல்பாசி
  13. 1அண்ணாச்சி மொக்கு
  14. 1 அண்ணாச்சி பூ
  15. தேவையானஅளவு தண்ணீர்
  16. தேவையானஅளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முடக்கத்தான் இலையை பறித்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    குக்கரை எடுத்து தக்காளி வெங்காயம் பச்சைமிளகாய் சேர்க்க வேண்டும்.

  4. 4

    பின்னர் இஞ்சி மற்றும் பூண்டை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    குக்கரில் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 முதல் 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

  6. 6

    இப்போது நமது சூடான சுவையான முடக்கத்தான் சூப் ரெடி ஆகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes