ராகி கூழ் (Ragi koozh recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 2
கேழ்வரகு மாவை சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடாக்கவும்.
- 3
நன்கு கெட்டியாகும் வரை கிளறி வேக வைக்கவும்.
- 4
பின்பு சாதம் சேர்த்து 5நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும்.
- 5
அதன் பின் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 6
பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் மாங்காய் சேர்க்கவும்.
- 7
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil)
#HFகேழ்வரகில் கால்சியம்சத்தும், நார்சத்தும் அதிகளவில் உள்ளது. 100-கிராம் கேழ்வரகில், 344-மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. கேழ்வரகு தோலில் பால்ஃபெனால்சு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முதல் இணை உணவு கேழ்வரகுதான். தாய்பாலுக்கு அடுத்தபடியாக அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. Meenakshi Maheswaran -
-
-
ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
நம் முன்னோர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவு. அக்காலங்களில் அரிசி சாதம் என்பது விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும் உணவு. செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே அரிசி உணவு அதிகம் செய்வார்கள். விவசாயிகள் கூலி வேலை செய்பவர்கள் ஏழைகள் இவர்களுக்கெல்லாம் அன்றாட உணவு கம்பங்கூழ் கேப்பை கூழ் போன்ற உணவுகள் தான்.தொட்டுக்கொள்ள சிறு வெங்காயம் அல்லது பச்சை மிளகாய் உப்பு கருவாடு போன்றவை தான். அந்த காலமா இந்த காலமா எந்த காலம் என்றாலும் ராகி அதாவது ஆரியம் கம்பு வரகு சாமை திணை போன்றவைதான் மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும் உடலில் எதிர்ப்பு சக்தி பெருகும் உடலில் வலிமை கூடும் உடல் உழைப்பு செய்ய தேவையான அதிக உடல் சக்தி திறன் பெருகும். அந்த காலங்களில் மேற்கூறிய அனைத்து சிறுதானியங்களும் மிக மிக விலை குறைவு. நம்முடைய பாரம்பரிய பற்றி தெரியாதவர்கள் இன்று இதன் அருமையை உணர்ந்ததால் இது விலை அதிகமாகிவிட்டது. எனக்கு புது புது வகையாக செயற்கை பொருட்களை சேர்த்து செய்வதை விட மிகவும் பாரம்பரியமான அம்மா பாட்டி கால உணவுகள் தான் மிகவும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் விறகு அடுப்பு சீமண்ணை அடுப்பு, குமுட்டி அடுப்பு போன்றவற்றில் சமைக்கும் உணவுகளின் சுவையே தனி. பிரஷர் குக்கர் இல்லை நான் ஸ்டிக் இல்லை எவர்சில்வர் பாத்திரங்கள் இல்லை. அலுமினிய பாத்திரம் மண்சட்டி பித்தளை பாத்திரம் வெண்கல பாத்திரம் செம்பு பாத்திரம் போன்றவைதான் சமையல் செய்ய இருந்தது.பித்தளை செம்பு பாத்திரங்களில் ஈயம் பூசி சமையல் செய்வார்கள். அதன் சுவையே தனி. இந்த சாதாரண கேப்பை களி க்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். Meena Ramesh -
கேப்பை கூழ் (ராகி கூழ்)(ragi koozh recipe in tamil)
#made1 ராகி கூழ் தேவாமிர்த்தங்க... வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்... வெயில் காலத்துல இத செஞ்சோம்னு வைங்க... அப்படி ஒரு சுவை..... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்....🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
-
-
இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)
#இரவு உணவு வகைகள் Jayasakthi's Kitchen -
-
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
-
-
ராகி கூழ்
#மகளிர்மட்டும்cookpadராகி குஹம் என்பது பசையம் இலவசம், நீரிழிவு நட்பு மற்றும் கோடை காலத்தில் குறிப்பாக ஆரோக்கியமான சிற்றுண்டி கஞ்சி.இது ஒரு சரியான உடல் குளிர்ச்சியானது மட்டுமல்ல, இந்த ராகி குஹம் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் உள்ள பல மக்களுக்கு இன்றும் ஒரு பிரதான காலை உணவுதான். SaranyaSenthil -
-
-
-
-
-
கேழ்வரகு கூழ்!
இரும்புச்சத்து நிறைந்தது, 40 வயது கடந்த பெண்கள் ,வளரிளம் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு! Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
-
-
-
ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)
கேழ்வரகு கால்சியம் சத்து நிறைந்தது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் பற்கள் பலம் பெறும். #GA4/week 20# Senthamarai Balasubramaniam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14516029
கமெண்ட் (2)