ராகி கூழ் (Ragi koozh recipe in tamil)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேப்பை கூழ் (ராகி கூழ்)(ragi koozh recipe in tamil)
#made1 ராகி கூழ் தேவாமிர்த்தங்க... வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்... வெயில் காலத்துல இத செஞ்சோம்னு வைங்க... அப்படி ஒரு சுவை..... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்....🤤🤤🤤 Tamilmozhiyaal -
ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
நம் முன்னோர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவு. அக்காலங்களில் அரிசி சாதம் என்பது விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும் உணவு. செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே அரிசி உணவு அதிகம் செய்வார்கள். விவசாயிகள் கூலி வேலை செய்பவர்கள் ஏழைகள் இவர்களுக்கெல்லாம் அன்றாட உணவு கம்பங்கூழ் கேப்பை கூழ் போன்ற உணவுகள் தான்.தொட்டுக்கொள்ள சிறு வெங்காயம் அல்லது பச்சை மிளகாய் உப்பு கருவாடு போன்றவை தான். அந்த காலமா இந்த காலமா எந்த காலம் என்றாலும் ராகி அதாவது ஆரியம் கம்பு வரகு சாமை திணை போன்றவைதான் மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும் உடலில் எதிர்ப்பு சக்தி பெருகும் உடலில் வலிமை கூடும் உடல் உழைப்பு செய்ய தேவையான அதிக உடல் சக்தி திறன் பெருகும். அந்த காலங்களில் மேற்கூறிய அனைத்து சிறுதானியங்களும் மிக மிக விலை குறைவு. நம்முடைய பாரம்பரிய பற்றி தெரியாதவர்கள் இன்று இதன் அருமையை உணர்ந்ததால் இது விலை அதிகமாகிவிட்டது. எனக்கு புது புது வகையாக செயற்கை பொருட்களை சேர்த்து செய்வதை விட மிகவும் பாரம்பரியமான அம்மா பாட்டி கால உணவுகள் தான் மிகவும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் விறகு அடுப்பு சீமண்ணை அடுப்பு, குமுட்டி அடுப்பு போன்றவற்றில் சமைக்கும் உணவுகளின் சுவையே தனி. பிரஷர் குக்கர் இல்லை நான் ஸ்டிக் இல்லை எவர்சில்வர் பாத்திரங்கள் இல்லை. அலுமினிய பாத்திரம் மண்சட்டி பித்தளை பாத்திரம் வெண்கல பாத்திரம் செம்பு பாத்திரம் போன்றவைதான் சமையல் செய்ய இருந்தது.பித்தளை செம்பு பாத்திரங்களில் ஈயம் பூசி சமையல் செய்வார்கள். அதன் சுவையே தனி. இந்த சாதாரண கேப்பை களி க்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி கூழ்
#மகளிர்மட்டும்cookpadராகி குஹம் என்பது பசையம் இலவசம், நீரிழிவு நட்பு மற்றும் கோடை காலத்தில் குறிப்பாக ஆரோக்கியமான சிற்றுண்டி கஞ்சி.இது ஒரு சரியான உடல் குளிர்ச்சியானது மட்டுமல்ல, இந்த ராகி குஹம் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் உள்ள பல மக்களுக்கு இன்றும் ஒரு பிரதான காலை உணவுதான். SaranyaSenthil -
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
-
-
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
ராகி பிரியாணி (Ragi biryani recipe in tamil)
ராகி ,கேழ்வரகு ,கேப்பை ,என்று அழைக்கப்படுகிறது. 100 கிராம் ராகி மாவில் 7.3 கிராம் புரதச்சத்தும் 3.6 கிராம் நார்ச்சத்தும் 344 கிராம் கால்சியம் சத்தும் 3.9 கிராம் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு ராகி உணவு கொடுப்பதனால் பற்களும் எலும்புகளும் உறுதியளிக்கும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கேழ்வரகில் டிரிப்டோபான் எனப்படும் வேதிப்பொருள் உள்ளதால் பசி அதிகரிப்பதை கட்டுப்படுத்தி உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது இது நரம்பை பலப்படுத்தும் சக்தி அதிக அளவில் உள்ளது.(finger millet)#ga4#week20 Sree Devi Govindarajan -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14516239
கமெண்ட்