கார்லிக் பிரெட் (Garlic bread recipe in tamil) 🍞
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கோதுமை மாவு,மைதா மாவு சேர்த்து கலக்கவும்.
- 2
பின்னர் சர்க்கரை, ஈஸ்ட்,உப்பு சேர்த்து கலந்து,உருக்கிய நெய் சேர்க்கவும்.
- 3
அதன் பின் பால் சேர்த்து நன்கு பிசைந்து குறைந்தது நான்கு மணி நேரம் மூடி வைக்கவும்.
- 4
பின்னர் எடுத்தால் நன்கு பொங்கி இரண்டு மடங்கான மாவை, தேவையான அளவு கட் செய்து, சப்பாத்தி பலகையில் வைத்து ஓவல் வடிவில் தேய்க்கவும்.
- 5
ஒரு சிறிய பௌலில் சீஸ்,பொடியாக நறுக்கிய கார்லிக், பார்ஸ்லி இலைகள் சேர்த்து நன்கு கலந்து தயாராக வைக்கவும்.
- 6
பின் நீள் வட்ட வடிவில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தி மேல் சீஸ், கார்லி,பார்ஸ்லி கலவையை தேய்த்து,ரோல் செய்து வைக்கவும்.
- 7
பின்னர் எடுத்து பட்டர் தடவிய பேக்கிங் தட்டில் வைத்து, முப்பது நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் எடுத்து கத்தியால் கீறி விட்டு,அதன் மேல் தண்ணீர் ஸ்ப்ரே செய்து தயாராக வைக்கவும்.
- 8
மைக்ரோ வேவ் ஓவனில் 210c பதினைந்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து,தயாராக வைத்துள்ள கார்லிக் பிரட்டின் மேல் பட்டர் சேர்த்து, இருபது நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் நல்ல பொன்னிறமாக சீஸ் கார்லிக் பிரெட் தயார்.
- 9
இப்போது மிகவும் சுவையான சீஸ் கார்லிக் பிரெட் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
ப்ரெட்(bread recipe in tamil)
#kkநானும்,என் பையனும் ப்ரெட் விரும்பி சாப்பிடுவோம். டோஸ்ட் செய்து,ஜாம் அல்லது Nutella வைத்து சாப்பிடுவது இருவருக்கும் ரொம்ப பிடிக்கும்.இப்பொழுது, விட்டு பெரியவர்களும் எங்கள் கூட்டணியில் சேர்ந்துள்ளனர். Ananthi @ Crazy Cookie -
-
டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)
#bakingdayசில பொருட்களை விளம்பரங்களில் பார்த்தாலே சுவைக்க தோன்றும் அதில் ஒன்றுதான் இன்று நாம் சுவைக்க போகும் மிகவும் ருசியான சீஸி கார்லிக் பிரட்.... சுவைக்கலாம் வாங்க... Sowmya -
ஸ்பிரிங் ரோல் பிரெட் (Spring roll bread recipe in tamil)
#Kkகுழைந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். எனவே புதிய வடிவத்தில் ஒரு பிரெட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
சில்லி கார்லிக் பிரட் ஸ்டிக்ஸ் (Chilli garlic bread sticks recipe in tamil)
#arusuvai2 Kamala Shankari -
கோதுமைமாவு பிரெட் (Kothumai maavu bread recipe in tamil)
#Grand#coolincoolmasala #cookpad Meenakshi Ramesh -
-
-
-
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
#பிரட்வகைஉணவுகள் Jayasakthi's Kitchen -
🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)
#GA4 #WEEK24நாண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாபாக்களில் செய்யப்படும் நாண் தான். அத்தகைய சுவைமிக்க உணவை நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். Ilakyarun @homecookie -
-
இத்தாலியன் க்ரிஸ்ஸினி (சூப் ஸ்டிக்ஸ்) (Italian grissini recipe in tamil)
#GA4#week5#Italian Meenakshi Ramesh -
சிக்கன் ஸ்டாப் பிரெட் (Chicken stuffed bread recipe in tamil))
#goldenapron3சுவையான வித்தியாசமான உணவு. Santhanalakshmi -
கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)
ஈஸ்ட் சேர்க்காமல் செய்தது. மிகவும் அருமையாக வந்தது. punitha ravikumar -
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)