சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)

Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
Virudhunagar

#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20

சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)

#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 5சிக்கன் துண்டுகள்
  2. ஒரு காரட்
  3. அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 3 கப் தண்ணீர்
  5. அரை டீஸ்பூன் சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ்
  6. ஒரு முட்டை
  7. சிறிதளவுகொத்தமல்லி தழை
  8. சிறிதளவுகான்ப்ளார் மாவு
  9. சிறிதளவுமிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிக்கன் துண்டுகள், காரட் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

  2. 2

    பின் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும்.சிக்கன் துண்டுகளை சிறிது சிறிதாக மாற்றவும்.

  3. 3

    பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து சோயா சாஸ் தக்காளி சாஸ், கொத்தமல்லி தழை மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    கான்ப்ளார் மாவை தண்ணீரில் கலந்து கடாயில் சேர்க்கவும். பின்னர் முட்டையும் சிறிது சிறிதாக சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    நன்றாக கொதிக்க விடவும். சுவையான சத்தான சிக்கன் சூப் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
அன்று
Virudhunagar

Similar Recipes