சாம்பார் மசாலா தூள்(Sambar masala thool recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

# powder

சாம்பார் மசாலா தூள்(Sambar masala thool recipe in tamil)

# powder

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 2சிவப்பு மிளகாய்
  2. அரை டீஸ்பூன்தனியா
  3. அரை டீஸ்பூன்கடலைபருப்பு
  4. கால் டீஸ்பூன்வெந்தயம்
  5. கால் டீஸ்பூன்சீரகம்
  6. 5மிளகு
  7. 1 டீஸ்பூன்கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு மேலே உள்ள அனைத்து பொருள் சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும்

  2. 2

    வறுபட்டதும் மிக்சியில் சேர்த்து கொர கொரப்பாக அரைக்க வேண்டும்

  3. 3

    சாம்பார் இறக்கும்போது இந்த பொடியை சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes