மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் ஐ நறுக்கி அலசி தண்ணீரை வடிகட்டி வைக்கவும் வெங்காயம் தக்காளி பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து மணம் வர வறுத்து எடுக்கவும் பின் ஆறவிடவும்
- 3
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் முந்திரி மற்றும் கசகசா வை வெதுவெதுப்பான நீரில் ஊறவிடவும் சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சி ஐ சிறிது எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும் பின் ஊறவைத்த முந்திரி கசகசா வை சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்
- 4
வறுத்து ஆறவிட்ட மசாலா வை மிக்ஸியில் போட்டு நைசாக பவுடர் ஆக அரைத்து எடுக்கவும் பூண்டை அம்மியில் வைத்து நன்றாக தட்டி எடுக்கவும்
- 5
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் இடித்த பூண்டு சேர்த்து வதக்கவும்
- 6
பின் பூண்டு நன்கு சிவந்ததும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி நன்கு கரையும் வரை வதக்கவும்
- 7
பின் வேகவைத்த மட்டன் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி பத்து நிமிடம் வரை மூடி வைக்கவும் பின் வறுத்து பொடித்த பொடி மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும் பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்
- 8
பின் நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு கிளறவும் பின் மூடி வைத்து வேக விடவும்
- 9
பின் அரைத்த விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும் நன்கு கொதித்து திக்காக வரும் போது நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 10
எல்லாம் சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்
- 11
சுவையான மட்டன் குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#Npd3இதை பயன்படுத்தி பிரியாணி கிரேவி எல்லாவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
மகாராஷ்டிரா கத்தரிக்காய் கறி (Maharastra Kathrikkai Curry Recipe in Tamil)
# goldenapron2 Sudha Rani -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)
என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef punitha ravikumar -
-
-
-
More Recipes
கமெண்ட்