ராகி களி (Raagi kali recipe in tamil)

Abhi
Abhi @cook_26545363

ராகி களி (Raagi kali recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ராகி மாவு
  2. 2 கப் தண்ணீர்
  3. 1 கப் வெல்லம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ராகி மாவை தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும். அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சவும்.

  2. 2

    ராகி நன்கு வெந்து கெட்டியாக வரும்போது வெல்லத்தை சேர்த்து கிளறவும் தேவைப்பட்டால் நெய் சேர்க்கலாம்.

  3. 3

    சுவையான ராகி களி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Abhi
Abhi @cook_26545363
அன்று

Similar Recipes