எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1.25 கப்மைதா மாவு
  2. 1 கப்பொடித்த சர்க்கரை
  3. 3/4 கப்பால்
  4. 1/2 கப்எண்ணெய்
  5. 1 தே.கவெண்ணிலா எசன்ஸ்
  6. 1 தே.கரெட் கலர்
  7. 1 மேஜைக்கரண்டிகொக்கோ பவுடர்
  8. 1 தே.கவெள்ளை வினிகர்
  9. 1தே.கபேக்கிங் பவுடர்
  10. 1/2தே.கபேக்கிங் சோடா

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மாவுப் பொருட்களை ஒவ்வொன்றாக சல்லடையில் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

  2. 2
  3. 3

    பிறகு பால் சேர்த்து கலந்ததும் அதன் பின்னர் எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து ஒன்று சேர கலக்கவும்.

  4. 4

    இறுதியில் சிவப்பு நிறம் சேர்த்து கலந்து தயார் செய்து வைத்து கேக் டின்னில் ஊற்றி இரண்டு முறை தட்டவும். (காற்றுக் குமிழ்களை வெளியேற செய்வதற்காக)

  5. 5

    தயார் செய்த கலவையை முன்கூட்டியே 10 நிமிடங்கள் சூடு படுத்தி வைத்துள்ள ஓவனில் 160 டிகிரி வெப்பநிலையில் 35 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். கேக் சரியாக வெந்து இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு குச்சியை வைத்து சோதித்துப் பார்த்துக் கொள்ளவும் (ஒட்டாமல் வரவேண்டும்).

  6. 6

    நன்றாக ஆறவைத்து கேக்கை இரண்டு பாதியாக வெட்டி சர்க்கரை கரைசல் தடவி தயார் செய்து கிரீமை பூசவும். பிறகு விரும்பிய வடிவில் அலங்கரித்துக் கொள்ளவும்.

  7. 7

    ❤️❤️❤️சுவையான ரெட் வெல்வெட் கேக் தயார். ❤️🎂❤️🎂❤️🎂❤️🎂❤️

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes