பூண்டு சட்னி/ Garlic chatney

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும்.

பூண்டு சட்னி/ Garlic chatney

#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடத்தில்
2 பரிமாறுவது
  1. 8 பல்பூண்டு
  2. 10சின்ன வெங்காயம்
  3. 8வரமிளகாய்
  4. சிறிது அளவுபுளி
  5. தேவையான அளவுஉப்பு
  6. தேவையான அளவுதண்ணீர்
  7. 1 சிட்டிகைசர்க்கரை
  8. 4 டேபூள் ஸ்பூன்நல்லெண்ணெய்
  9. கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடத்தில்
  1. 1

    பூண்டு சட்னி தேவையானவை.

  2. 2

    ஒரு மிக்சியில் பூண்டு, வெங்காயம், வரமிளகாய்,புளி, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு அதை நன்கு அரைத்து கொள்ளவும்.அதில் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு வானலியில் எண்ணெய் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும் பிறகு அதில் அரைத்த சட்னியை சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.

  5. 5

    சுவையான பூண்டு சட்னி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes